சி
சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன
சி (adding Template:Law using AWB) |
சி (சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன) |
||
{{unreferenced}}
ஒரு நாட்டின் '''சட்டவாக்க அவை''' அல்லது '''சட்டவாக்க சபை''' (''legislature'') என்பது, சட்டங்களை ஆக்குவதற்கும், அவற்றைத் திருத்துவதற்கும், நீக்குவதற்குமான அதிகாரம் கொண்ட ஒரு வகைக் [[கலந்தாய்வு அவை]] ஆகும். சட்டவாக்க அவைகள் பல பெயர்களால் அழைக்கப்படுகின்றன. பொதுவான பெயர்களாக ''[[நாடாளுமன்றம்]]'', ''காங்கிரசு'' என்பவற்றைக் குறிப்பிடலாம். [[நாடாளுமன்ற முறை]]யைக் கைக்கொள்ளும் நாடுகளில் சட்டவாக்க அவை மேன்மையான அதிகாரம் கொண்டது. இச் சபையிலிருந்தே தலைமை நிறைவேற்றுனராகச் செயல்படும் பிரதம அமைச்சர் தெரிவுசெய்யப்படுகிறார்.
|