பேச்சு:இசுக்கொட்லாந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 23:
 
:: ஏறத்தாழ ஆயிரமாண்டுகளாக தமிழ் சமூகம் தேவைப்படும் இடங்களில் கூடுதல் எழுத்துக்களை பயன்படுத்தியே வந்திருக்கின்றது. இதற்கு மேலும் முரண்டு பிடித்தால், தமிழ் விக்கிபீடியா நிர்வாகிகள் ஒரு நிரந்தரமான தீர்க்கமான வழிகாட்டலை ஏற்படுத்துதல் அவசியம். அப்படியில்லாமல், நிர்வாகிகள் சிலரும் அதே நிலைப்பாடு கொண்டால், பிரச்சனையை விக்கிபீடியா தலைமையகத்திற்கு கொண்டு போவதைத் தவிர வேறு வழியில்லை. நன்றிகள் ! --[[பயனர்:Winnan Tirunallur|விண்ணன்]] ([[பயனர் பேச்சு:Winnan Tirunallur|பேச்சு]]) 13:37, 8 செப்டம்பர் 2015 (UTC)
 
தன்னாட்சி நடையா? பொதுநடையா? என்னும் போது, அக் கட்டுரை எப்படி தொடங்கப்பட்டதோ அதையே தொடர்வது என தமிழ் விக்கிபீடியா நிர்வாகிகள் அறிவுறுத்தியிருந்த போதும், தன்னாட்சி ஆர்வலர்கள் சிலர் குழு அமைத்து கட்டுரைகளை பொது வழக்கிலில்லாத தலைப்பிற்கு தன்னிச்சையாக மாற்றி வருவதும், அத்தகைய சமயங்களில் நிர்வாகிகள் சிலர் மௌனம் காப்பதும், அந்த நடையில் திருத்தம் கொண்டு வரும் போது, எவ்வித பேச்சுக்கு இடம் கொடாமல் தொடர் திருத்தங்களைச் செய்துவிடுவதும், தக்க சமயத்தில் பக்கச்சார்பான நபரது திருத்ததினை மறைமுகமாக ஆதரிப்பதாக செயல்படுவதும் தமிழ் விக்கிபீடியாவிற்கு நல்லதல்ல. --[[பயனர்:Winnan Tirunallur|விண்ணன்]] ([[பயனர் பேச்சு:Winnan Tirunallur|பேச்சு]]) 14:02, 8 செப்டம்பர் 2015 (UTC)
 
== குழுவாத மனப்பான்மை ==
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:இசுக்கொட்லாந்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "இசுக்கொட்லாந்து" page.