"விக்கிப்பீடியா:தனிநபர் விமர்சனங்களைத் தவிர்த்தல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

 
 
==நியாயமாக இருங்கள்==
ஓர்ஒரு கட்டுரைக் குறித்து பல கருத்துகள் எழலாம். எதிரெதிர் கருத்துக் கொண்டவர்கள் தங்கள் கருத்துக்களை நியாயமான முறையில் வெளிப்படுத்துவர். இவ்வாறான எதிர்கருத்துக்களை ஒரே கட்டுரையில் தொகுப்பது [[விக்கிப்பீடியா:நடுநிலை நோக்கு|நடுநிலை நோக்கு]] பேண வழிவகுக்கும். நாம் அனைவரும் ஒரே [[விக்கிப்பீடியா:விக்கிபீடியர்கள்|விக்கிப்பீடியர் குமுகமாக]] இயங்குவோம்.
 
==ஆகவே, தீஞ்சொற்களைத் தவிருங்கள்!==
536

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1913043" இருந்து மீள்விக்கப்பட்டது