வடபழநி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி →‎top
வரிசை 29:
[[படிமம்:Photo0003.jpg|thumb|200px|அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில்]]
'''வடபழநி''' [[சென்னை]] மாந‌க‌ராட்சியில் மேற்கே அமைந்திருக்கும் ஒரு பகுதி. வடபழநி சென்னையின் பழம்பெரும் பகுதிகளில் ஒன்றாகும். வடபழநியில் புகழ்பெற்ற கோவில்கள், திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள், உணவகங்கள், மருத்துவமனைகள், அலுவலகங்கள் மற்றும் கடைகள் இருக்கின்றன.
 
 
புகழ் பெற்ற [[வடபழநி முருகன் கோவில்]] இங்கு உள்ளது. சோழர் காலத்தில் கட்டப்பெற்ற வேங்கீஸ்வரர் கோவிலும் வ‌ட‌ப‌ழனியில் உள்ளது. சிந்தாமணி என்னும் ஒரு சிறிய கோவிலும் இங்குள்ள ஜவஹர்லால் நேரு சாலையில் (100 அடி சாலை) அமைந்துள்ளது. விஜயா மருத்துவமனை, விஜயா ஹெல்த் சென்டர், சூரியா மருத்துவமனை மற்றும் பெஸ்ட் மருத்துவமனை என்று சென்னையின் பெயர்பெற்ற மருத்துவமனைகள் வ‌ட‌ப‌ழனியில் அமைந்துள்ளன. எஸ்ஆர்எம் மருத்துவமனையும் வர உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/வடபழநி" இலிருந்து மீள்விக்கப்பட்டது