கையா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
ஜியா என்பவர் [[கிரேக்கத் தொன்மவியல்|கிரேக்கத் தொன்மவியலில்]] காணப்படும் ஒரு கடவுள் ஆவார். [[உரோமத் தொன்மவியல்|உரோமத் தொன்மவியலில்]] இவருக்கு ஒப்பானவர் [[டெரா (தொன்மவியல்)|டெரா]] ஆவார். இவர் [[கிரேக்கத் தொன்மவியல்|கிரேக்கத் தொன்மவியலுக்கு]] மைவாக பூமியின் கடவுள் ஆவார்.[[கிரேக்கத் தொன்மவியல்|கிரேக்கத் தொன்மவியலில்]] வானத்திற்கும் சொர்க்கத்திற்குமான கடவுளான் [[யுரேனஸ் (தொன்மவியல்)|யுரேனஸ்]] இவருடைய கணவர் ஆவார்.
 
==பெயர்க்காரணம்==
கிரேக்கச் சொல்லான ''γαῖα'' இச்சொல்லின் கருத்து பூமி அல்லது புவி ஆகும்.<ref>[http://www.perseus.tufts.edu/hopper/text?doc=Perseus%3Atext%3A1999.04.0057%3Aentry%3Dgai%3Da γαῖα], Henry George Liddell, Robert Scott, ''A Greek-English Lexicon'', on Perseus</ref>
 
==இவற்றையும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/கையா" இலிருந்து மீள்விக்கப்பட்டது