கலிப்பொலி போர்த்தொடர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி -
சி *உரை திருத்தம்*
வரிசை 12:
*{{flag|நியூசிலாந்து}}
*{{flag|ஐக்கிய இராச்சியம்}}
*[[படிமம்:Egypt flag 1882.svg|border|22px]] [[எகிப்து|எகிப்திய வேலையாட்கள்]]<ref>According to [[Peter Mansfield (historian)|Peter Mansfield]], the British Empire troops were supported by an "Egyptian auxiliary labour corps" of 3,000 men who performed duties such as trench digging (''A History of the Middle East'', London: Penguin, 1991, p. 151).</ref>
{{flag|பிரான்ஸ்}}
*{{flagicon|பிரான்ஸ்}} [[பிரெஞ்சு மேற்கு ஆபிரிக்கா]]
வரிசை 24:
|casualties2=300,000 (60%)<ref>[http://www.canakkale1915.com/sehitsayisi.htm Untitled Document<!-- Bot generated title -->]</ref>}}
 
'''கலிப்பொலி போர்த்தொடர்''' (''Gallipoli Campaign'') என்பது [[முதலாம் உலகப் போர்|முதலாம் உலகப் போரின்]] போது [[துருக்கி]]யில் [[கலிப்பொலி]] என்ற இடத்தில் [[ஏப்ரல் 25]], [[1915]] முதல் [[யனவரிசனவரி 9]], [[1916]] வரை இடம்பெற்ற போர் நடவடிக்கை ஆகும். இப்போர் நடவடிக்கை [[உதுமானியப் பேரரசு|உதுமானியப் பேரரசின்]] தலைநகரான [[இஸ்தான்புல்|கொன்சுதாந்திநோபிள்]] நகரை கைப்பற்றி அதன் மூலம் [[உருசியா]]வுக்கான கடற்பயணத்தை இலகுவாக்குவதற்காக [[பிரித்தானியப் பேரரசு]] மற்றும் [[பிரான்ஸ்|பிரெஞ்சு]]ப் படைகள் மேற்கொண்ட ஒரு கூட்டு நடவடிக்கை ஆகும். இந்நடவடிக்கை கூட்டுப் படைகளுக்கு பெரும் தோல்வியில் முடிவடைந்ததோடு, இரு தரப்பிலும் பலத்த உயிர்ச்சேதத்தை உண்டு பண்ணியது.
 
துருக்கியில் இந்நடவடிக்கை ''Çanakkale Savaşları'' (கனக்கேல் என்பது துருக்கிய மாகாணம்) என்றும், ஐக்கிய இராச்சியத்தில் ''டார்டனெல்லாஸ் நடவடிக்கை'' அல்லது '''கலிப்பொலி'' என்றும் அழைக்கப்படுகிறது. பிரான்சில் இது ''Les Dardanelles'' என்றும், [[ஆஸ்திரேலியா]]<ref>[http://www.awm.gov.au/histories/chapter.asp?volume=2 Official Histories<!-- Bot generated title -->]</ref>, [[நியூசிலாந்து]]<ref>[http://www.nzhistory.net.nz/war/the-gallipoli-campaign/introduction The Gallipoli campaign | NZHistory<!-- Bot generated title -->]</ref>, மற்றும் [[நியூஃபின்லான்ட் மற்றும் லாப்ரடோர்|நியூபன்லாந்தில்]],<ref>[http://www.heritage.nf.ca/greatwar/articles/gallipoli.html Newfoundland Regiment: Gallipoli<!-- Bot generated title -->]</ref> இந்நடவடிக்கை ''கலிப்பொலி நடவடிக்கை'' அல்லது ''கலிப்பொலி போர்'' என அழைக்கப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/கலிப்பொலி_போர்த்தொடர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது