பிகாஜி காமா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பக்கம் பிகாஜி ருஸ்தம் காமா-ஐ பிகாஜி காமாக்கு நகர்த்தினார்
No edit summary
வரிசை 14:
 
==இந்தியாவிற்கு புதிய கொடியை அறிமுகம் செய்தல்==
[[Image:India1907Flag.png|thumb|220px|விடுதலை இந்தியாவிற்கென 22 ஆகஸ்டு 1907இல் மேடம் பிகாஜி ருஸ்தம் வடிவமைத்த கொடி]]
 
விடுதலை அடையப் போகும் இந்தியாவிற்கென்று புதிய கொடியை உருவாக்கினார் மேடம் காமா. மேலே, பச்சை வண்ணப் பட்டையில், இந்திய மாநிலங்களை குறிக்கும் வகையில் எட்டு மலர்ந்த தாமரைகள் பொறிக்கப்பட்டிருந்தன. நடுவில் மஞ்சள் நிற பட்டையில், [[வந்தே மாதரம்]] என, தேவநாகரி வரி வடிவில், எழுதப்பட்டிருந்தது. அடியில், சிவப்பு நிறப் பட்டையில், இந்து - முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தும், பிறை சந்திரனும், சூரியனும் இடம் பெற்றிருந்தன. இக்கொடி இன்றும் பூனாவில் உள்ள மராத்தா பொது நூலகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேடம் காமா, இந்திய மண்ணில் 13 ஆகத்து 1936இல் உயிர்நீத்தார். <ref>[http://www.dinamani.com/weekly_supplements/tamil_mani/article1247934.ece?service=print ƒசுதந்திர வேள்வியில் பெண்களின் பங்கு]</ref>
"https://ta.wikipedia.org/wiki/பிகாஜி_காமா" இலிருந்து மீள்விக்கப்பட்டது