ஏர் நமிபியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"ஏர் நமிபியா பிரைவேட் லிம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு
வரிசை 1:
{{பகுப்பில்லாதவை}}
ஏர் நமிபியா பிரைவேட் லிமிடெட் எனும் இந்த விமானச் சேவை வணிக ரீதியாக ஏர் நமிபியா எனவும் அழைக்கப்படுகிறது. <ref>{{cite web|title= Air Namibia{{spaced ndash}}Company Profile|url= http://www.airnamibia.com/about/company_profile/|publisher= Air Namibia|accessdate= 25 September 2015}}</ref> இது நமிபியா நாட்டின் தேசிய விமானச் சேவையாகும். இது தனது தலைமையகத்தினை விண்டோக் எனும் பகுதியில் கொண்டு செயல்படுகிறது. <ref>{{cite web|title= Air Namibia{{spaced ndash}}Contact Us|url= http://www.airnamibia.com.na/contact-us|publisher= Air Namibia|accessdate= 25 September 2015}}</ref> கால அட்டவணைப்படி உள்நாட்டு பகுதிகளுக்கான இலக்குகள் மற்றும் சர்வதேச பயணிகளுக்கான இலக்குகள் மற்றும் சர்வதேச சரக்கு விமானங்களுக்கான இலக்குகள் ஆகியவற்றினை இவை கொண்டுள்ளன. இதன் சர்வதேச தலைமையகம் விண்டோக் ஹோசே குடகோ சர்வதேச விமான நிலையம் ஆகும். இதன் உள்நாட்டு தலைமையகம் சிறிய விண்டோக் ஈரோஸ் விமான நிலையம் ஆகும்.
டிசம்பர் 2013 இன் படி, நமிபியா விமானச் சேவை முழுவதும் நமிபியா நாட்டு அரசிற்கு சொந்தமானது. சர்வதேச வான்வழிப் போக்குவரத்து குழுமம் மற்றும் ஆப்பிரிக்க விமானச் சேவைகளின் குழுமம் ஆகிய இரண்டிலும் ஏர் நமிபியா உறுப்பினர்களாக உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/ஏர்_நமிபியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது