அக்பர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
வரிசை 35:
}}
 
'''ஜலாலுதீன் முகமது அக்பர்''' ([[உருது]]: جلال الدین محمد اکبر, ''ஜலால் உத்-தீன் முகம்மத் அக்பர்''), அல்லது '''பேரரசர் அக்பர்''' (''Akbar'', 14 அக்டோபர் 1542 – 27 அக்டோபர் 1605),<ref name="iranicaonline1">{{cite web|url=http://www.iranicaonline.org/articles/akbar-i-mughal-india |title=Akbar I|publisher=Encyclopaedia Iranica |date=2011-07-29 |accessdate=2014-01-18}}</ref><ref>{{cite web|url=http://www.oxfordreference.com/view/10.1093/acref/9780199546091.001.0001/acref-9780199546091-e-209 |title=Akbar I |publisher=Oxford Reference |date=2012-02-17 |accessdate=2014-01-18}}</ref> [[முகலாயப் பேரரசு|முகலாயப் பேரரசின்]] மன்னராக 1556 முதல் இறக்கும் வரை பதவியில் இருந்தவர். ஹிமாயுன், ஹமீதா பானு இவர்களுக்கு பிறந்தவர் தான் அக்பர், இவரது தந்தை மன்னர் [[ஹுமாயூன்|நசிருதீன் ஹுமாயூன்]] இறந்ததை அடுத்து தனது 13வது அகவையில் ஆட்சிக்கு வந்தார். இவரே முகலாயப் பேரரசின் மன்னர்களுள் மிகவும் புகழ் பெற்றவர் எனக் கருதப்படுபவர். இவரின் இயற்பெயர் ஜலாலுதீன் அக்பர் <ref>[http://www.skidmore.edu/academics/arthistory/ah369/Intropg2.htm Women of the Mughal Dynasty] - Deborah Hutton - 2002 - Skidmore College.</ref><ref>[http://www.boloji.com/history/022.htm History of India] The Nine Gems of Akbar - Neria Harish Hebbar, MD - Saturday, April 5 2003</ref>. இவரது ஆட்சிக் காலத்தில் [[ஆப்கானிஸ்தான்|ஆப்கானிய]] மன்னர் [[ஷேர் ஷா சூரி]]யின் வழித்தோன்றல்களின் இராணுவத் தாக்குதல்களை முறியடித்தார். முகலாயப் பேரரசுப் படைகள் இந்தியாவின் சூர் பேரரசின் தளபதி ஹேமு என்பவனின் படைகளை பானிபாட் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் [[1556]] இல் தோற்கடித்தன<ref>[http://militaryhistory.about.com/b/a/124653.htm The Second Battle of Panipat] - Robert W. Martin - about.com.</ref><ref name="AknamaVolII">Abul Fazl - Akbarnama Volume II</ref><ref name="avasthy">[http://scholar.google.com/scholar?q=Ishwari%20Prasad%20life%20and%20times%20of%20humayun&hl=en&lr=&oi=scholart The life and times of Humayun, by Ishwari Prasad (1955, rev. 1970)]</ref>.பேரரசர் அக்பர் வலிமையானவலிமைமிக்க ராஜபுத்திர்ர்களின் ராஜபுத்திரகுடும்பத்தைச் இனசார்ந்த இளவரசிகளை மணந்து அதன் மூலம் அவர்களின் நட்பை பலப்படுத்தினார்.<ref name="AknamaVolII"/><ref>{{cite web|accessdate=2008-05-30|url=http://www.encyclopedia.com/doc/1E1-Akbar.html|title=Akbar|publisher=Columbia Encyclopedia|year=2008}}</ref>
 
அக்பர் ஒரு சிறந்த [[கலைஞர்]] ஆவார். அவர் ஒரு சிறந்த போர் வீரர் ,[[கலைஞர்|கலைஞானி]] ,தச்சு வேலை, கொல்ல வேலைகள் தெரிந்திருந்ததோடு, போர்க்கருவிகளையும் கலை நுணுக்கத்துடன் சேமித்து வைத்துக் கையாளத் தெரிந்த போர் வீரரும் ஆவார். அவர் பேரரசர் மட்டுமல்லாமல் பரந்த மனம் படைத்தவர். அவர் சிறந்த கண்டுபிடிப்பாளர். விலங்குகளைப் பயிற்றுவிக்கும் நல்ல பயிற்சியாளர். தனது ஆட்சியின் போது அவர் ஆயிரக்கணக்கான காட்டு வகைப் பூனைகளைச் சிறந்த முறையில் தானாகவே பயிற்றுவித்தார். அவர் சிறந்த போர்க் காலணி நாடாக்களைத் தயாரிப்பதில் வல்லவர். அவர் சிறந்த தொழில் நுட்ப கலைஞர் மற்றும் தத்துவஞானியும் ஆவார்.<ref name="Habib">{{cite journal|author=[[Irfan Habib|Habib, Irfan]]|year=1992|title=Akbar and Technology|journal=Social Scientist|volume=20|issues=9–10|pages=pp. 3–15|doi=10.2307/3517712}}</ref> கலைகளுக்கு அவர் ஆற்றிய சேவை காலம் காலமாக சொல்லப்படவேண்டிய ஒன்று ஆகும். அக்பர் பல இலக்கியங்களை ஒரு சேரத் தொகுப்பதற்கு வழி வகை செய்தார். அவைகளில் ''[[அக்பர் நாமா]]'' ''அயினி அக்பரி'' போன்றவைகளும் அடங்கும். மொகலாய வழியில் வந்து சேர்ந்த பல கலைகளைப் பற்றிய தகவல்களையும் தொகுப்பதற்கு வழி வகை செய்தார். பல கலை நுணுக்கங்களுடன், பலரும் புகழும் கட்டங்களை கட்டினார். அவர் முதன் முதலில் இழையில் ஆன வீட்டை கட்டினார். மற்றும் அசையும் உருவ முறைகளையும் கண்டு பிடித்தார் <ref name="Habib"/>.அக்பர் மத சம்பந்தமான வாதங்களை [முஸ்லிம் அறிஞர்களுக்கும் , [[சீக்கியர்|சீக்கிய மதத்தினருக்கும்]], முஸ்லிம் அறிஞர்களுக்கும் [[இந்து|இந்து சமயத்தினருக்கும்]] , இடையே நடத்தினார் . கார்வக கொள்கையை உடையவர்களிடமும் மற்றும் போர்த்துக்கலில் (Portugal) இருந்து வந்த [[யேசு சபை]]யினருடனும், இசுலாமிய அறிஞர்களுடனும் வாதம் செய்ய வைத்தார். அவர் தனது புதிய மதக் கொள்கையை "தீன் இலாஹி" என பெயர் இட்டு அழைத்தார். அதற்கு "தெய்வீக நம்பிக்கை" என்று பொருள் ஆகும் . இந்த மதம் தனித்துவம் வாய்ந்த கொள்கைகளை உடையதாக இருந்தது . அதன்அவருக்குப் பிறகு இந்த மதம் சார்ந்த கொள்கைகள் மறைந்து போயின. அவருடைய மனைவி அக்பரின் மறைவுக்கு பின் இந்த மத கொள்கையைப் பின்பற்றினார்.<ref name="AknamaVolII"/><ref name="AknamaVolIII">{{cite book|author=Fazl, Abul|title=Akbarnama Volume III}}</ref>
 
== அக்பர் எனும் பெயர் ==
வரிசை 43:
 
== இளமை காலம் ==
'''பேரரசர் அக்பர்''' அக்டோபேர் 15,1542 அன்று இப்போதைய [[பாகிஸ்தான்|பாகிஸ்தானில்]] [[சிந்த்|சிந்து]] மாநிலம் [[அமர்கோட்|அமர்கோட்டில்]] உள்ள ராஜபுதனக் கோட்டையில் பிறந்தார். அப்பொழுது முகலாயப் பேரரசர் [[உமாயூன்]] மற்றும் உமாயூனின் இளைய மனைவியான ஹமிதா பானுவும் ஆகியோர் அங்கே அடைக்கலமாக இருந்தார்கள்.
 
[[படிமம்:Kaiser Akbar bändigt einen Elefanten.jpg|thumb|left|யானை மீது அமர்ந்த அக்பர்]]
 
[[உமாயூன்]] பாஸ்துன் ([[ஆப்கனிஸ்தான்]]) தலைவன் ஷெர்ஷா சூரியுடனான என்ற போரில் தோல்வியுற்று நாட்டை விட்டு வெளியேறியிருந்தார்.<ref name="Multiple5">{{cite book|author=Banjerji, S.K.|title=Humayun Badshah}}</ref> [[உமாயூன்|உமாயூனும்]] மனைவியும் [[பாரசீகதேசம்|பாரசீகத்துக்குச்]] சென்றபோது அக்பர் தனது பெற்றோர்களுடன் செல்லவில்லை. அவர் தற்போது [[மத்தியப் பிரதேசம்]] என அழைக்கப்படும் ரேவா பகுதியில் இருந்த முகுந்த்பூர் கிராமத்தில் வளர்ந்தார். அக்பரும் இளவரசர் ராம் சிங்கும், இளமைக் காலத்தில் நல்ல நண்பர்களாகப் பழகி வளர்ந்து வந்தார்கள். பிற்காலத்தில் ராம் சிங் ரேவாவின் மகாராஜாவாக ஆனார். கடைசிக் காலம் வரை இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தார்கள். சிறிது காலத்தின் பின்னர் அக்பர் இன்றைய ஆப்கானிசுத்தானின் ஒரு பகுதியாகிய அன்றைய சஃபாவிட் பேரரசுக்குச் சென்றார். அங்கே அவர் தனது மாமாவான அஸ்கரியாவால் வளர்க்கப்பட்டார். அக்பர் இளமைக் காலத்தில் வேட்டையாடவும், ஓடவும் போரிடவும் கற்றிருந்தார். ஆனால் எழுதப் படிக்கக் கற்றுக் கொள்ளவில்லை. இதுதான் பாபரிடமிருந்து அவரை வேறுபடுத்திக் காண்பித்தது.<ref name="AknamaVolI">{{cite book|author=Fazl, Abul|title=Akbarnama Volume I}}</ref> இருந்த போதிலும் அக்பர் மிக சிறந்த விஷயங்கள் அறிந்த ஆட்சியாளர் ஆக மாறினார்.அவர் [[கலைகள்]], [[கட்டடக்கலை]], [[இசை]], [[இலக்கியம்]], காதல் மற்றும் பரந்த பார்வையுடன் மற்றவர் கருத்தை ஆதரிக்கும் குணத்தையும் கொண்டு சிறந்த ஆட்சியாளராக இருந்தார்.
 
[[இஸ்லாம் ஷா|இஸ்லாம் ஷாவின்]] (ஷெர் கான் சூரியின் மகன்) [[ஆட்சி]] ஏற்பை தொடர்ந்து ஏற்பட்ட குழப்பத்தில் [[உமாயூன்]] [[டெல்லி|டெல்லியை]] மீண்டும் 1555-ல் வெற்றி கொண்டார். அவர் ஷா தஹ்மாஸ் கொடுத்த பாரசீகப் படையினரில் ஒரு பகுதியை வழி நடத்திச் சென்று வெற்றி பெற்றார். சில மாதங்கள் கடந்து [[உமாயூன்]] இறந்தார். பைராம் கான், அக்பர் ஆட்சி ஏற்பதற்கான ஆயத்தங்களைச் செய்வதற்காக உமாயூனின் இறப்பைத் தந்திரமாகச் சில நாட்கள் மறைத்தார். அக்பர் தனது தந்தையை தொடர்ந்து பிப்ரவரி 14,1556 கிரகேரியன் ஆண்டில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். [[முகலாயப் பேரரசு|முகலாயப் பேரரசை]] மீட்பதற்காகச் சிக்கந்தர் ஷாவுடன் நடை பெற்ற போருக்கு நடுவிலேயே இது நடைபெற்றது. பஞ்சாப்பில் உள்ள காலநொவ்ரில் வைத்து 13 வயது அக்பருக்கு பைரம் கானால் முடிசூட்டப்பட்டது. தங்க நிற உடையணிந்து அக்பர் புதிதாக அமைக்கப்பட்ட ஒரு மேடையில் அமர்த்தப்பட்டார்.<ref>{{cite web|accessdate=2008-05-30|url=http://punjabgovt.nic.in/government/gurdas1.GIF|title=Gurdas|publisher=[[Government of Punjab (India)|Government of Punjab]]}}</ref> அக்பர் '''ஷாஹன்ஷா''' ([[பாரசீக மொழி|பாரசீக மொழியில்]] இதற்கு " அரசர்" என பொருள் ஆகும்) என அறிவிக்கப்பட்டார்.
வரிசை 53:
== அக்பரின் ஆட்சி ==
=== ஆரம்ப கால வெற்றிகள் ===
அக்பர் [[ஷெர் ஷா சூரி|ஷெர்ஷா]] பரம்பரையிடமிருந்து வந்த பயத்தைஅச்சுருத்தலை விலக்க வேண்டுமென்று முடிவு கொண்டு இருந்தார். மற்றும் மூவரில் பலசாலியான [[பஞ்சாப் பகுதி|பஞ்சாபின்]] [[சிக்கந்தர் ஷா சூரி|சிக்கந்தர் ஷா சூரியின்]] படையை வெற்றி கொள்ள வேண்டும் என முடிவு செய்திருந்தார். டெல்லியை அக்பர் டர்டி பைக் கான் ஆட்சியின் கீழ் கொடுத்தார். {{Fact|date=April 2009}}
[[படிமம்:Flag of the Mughal Empire.svg|thumb|right|250px|மொகலாய் அரசின் கொடி]]
[[சிகந்தர் ஷா சூரி|சிக்கந்தர் ஷா சூரீ]] பெரிதாக எந்த ஒரு தொல்லையும் கொடுத்ததில்லை. பெரும்பாலும் அக்பர் அவரை நெருங்கிய போதெல்லாம் படையோடு பின் வாங்கினார். இவ்வாறு இருந்த போதிலும் டெல்லியின் மீது இந்து அரசரான ஹெமு என்ற
ஹெமு விக்கிரமாதித்யா அக்டோபர் 6 - ம் நாள் 1556 -ல் படை எடுத்து ஆக்ராவை ஆக்கிரமித்தார். பின்னர் டெல்லியையும் ஆக்கிரமித்தார். தன்னை இந்தியாவின் பேரரசராக அறிவித்தார். [[டர்டி பெக் கான்|டர்டி பைக் கான்]] நகரத்தை விட்டே ஓடினார். ஹெமு விக்கிரமாதித்யா அக்டோபர் 1553 முதல் அக்டோபர் 1556 வரை தொடர்ந்து 22 வெற்றிகளை பெற்றார். தன்னை பேரரசர் அல்லது "''ராஜா விக்கிரமாதித்யா'' " என அழைத்து கொண்டது அல்லாமல், ஹிந்து ராஜ்யத்தை உருவாக்கினார்.
 
டெல்லியின் ஆக்கிரமிப்பு பற்றி சீக்கிரமே அக்பருக்கு தகவல் எட்டியது. அக்பர் [[காபூல்|காபூலை]] விட்டு கொடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டார். ஆனால் பைராம் கான் வலியுறுத்தலின்படி அக்பர் டெல்லியை நோக்கி கைப்பற்ற விரைந்தார். படை குழுவினரின் உற்சாகத்திற்க்காக யாரேனும் ஒருவர் [[தீ விளையாட்டுகள்|நெருப்பை கொண்டு வான வேடிக்கைகள்]]காட்டி போர் படையினர் உற்சாகம் அடையும்படி செய்ய வேண்டும் என கட்டளையிட்டார். அது மட்டுமல்லாமல் ஹெமுவை போல் உருவம் செய்து அதை துப்பாக்கி தூள்களினால் நிரப்பி நெருப்பை வைக்கும்படியும் கட்டளையிட்டார். டர்டி பைக் மற்றும் அவரது பின் வாங்கும் படையினரும் அக்பரோடு இணைந்தார்கள். அவர்கள் அக்பரை காபூலுக்கு சென்று படையை பின் வாங்குமாறு அறிவுறுத்தினார். ஆனால் அக்பர் அதை மறுத்து விட்டார். டர்டி பைக்யின் கோழைத்தனத்தை கண்டு பைராம் கான் அப்துல் பாசில் மற்றும் ஜஹாங்கிர் உதவியோடு அவரை தீர்த்து கட்டினார். [[அபுல் பசல் இபிஎன் முபாரக்|அப்துல் பாசில்]] மற்றும் [[ஜஹாங்கிர்]] ஆகியோர் பைராம் கான் தலை மறைவு ஆனது எதிரியை விரட்டவே அவ்வாறு செய்தார் என நம்பினார்கள்.
[[படிமம்:Silver Rupee Akbar.jpg|250px|thumb|left|அக்பரின் உருவம் பொறிக்கப்பட்ட வெள்ளி நாணயங்கள் மற்றும் இஸ்லாமிய நம்பிக்கை பற்றிய தீர்மானங்கள்]]
அக்பரின் படை ஹெமு விக்ரமாதித்யாவின் வித விதமான படைகளை வடக்கு டெல்லியில் நடை பெற்ற [[பானிபட்டின் இரண்டவாது யுத்தம்|இரண்டாவது பானிபட் போரில்]] தோற்கடித்தனர். சந்தர்ப்பவசமாக ஹெமுவின் கண்களில் ஒரு அம்பு பட்டது. ஹெமு சுயநினைவு இல்லாமல்இல்லா நிலையில் கொண்டு வரப்பட்டு தலை கொய்தப்ப்பட்டார்கொய்யப்பட்டார். ஒரு சில தகவலின்படி பைராம் கான் ஹெமுவை கொன்றதாகவும் ஆனால் அக்பர் ''[[காஷ்|காஸி]]'' என்ற சொல்லை பயன்படுத்தியதாகவும், ஹெமுவை கொன்றதாகவும் சொல்லப்படுகிறது. காஸி என்ற வார்த்தைக்கு விசுவாசத்துக்கு சொந்தமான போர்வீரன் என்று பொருள். இந்த சொல் அக்பரின் தாத்தாவான [[திமுர்|டிமுர்]] முதல் அவரது தந்தை [[பாபர்]] வரை இந்த சொல்லை ''[[ஹிந்துக்கள்|ஹிந்துக்களிடம்]]'' போரிடும் போது பயன்படுத்தினார்கள். ஹெமுவின் உடல் துண்டு துண்டாக்கப்பட்டது. அவருடைய தலை டெல்லியின் டர்வாஷாவிற்கு வெளியே தொங்கவிட பட்டது. ஹெமுவின் [[டோர்சோ|மேலுடல்]] [[புரானா குயிலா|புரான குயில்லாவிற்கு]] வெளியே தொங்கவிடப்பட்டது. இது டெல்லியில் தற்போதைய [[பிரகதி மைதான்|பிரகதி மைதானுக்கு]] எதிரே உள்ளது. வெற்றிக்கு காரணமாக தன்னை காண்பித்து கொண்டு அதாவது ''காஸி'' என்ற சொல்லை பயன்படுத்திக்கொண்டு அக்பர் ஒரு வெற்றி தூணை சரணடைந்த ராஜா ஹேமச்சந்திர விக்கிரமதித்யாவின் தலையையும், மற்றும் கலகக்கார படை வீரர்களின் தலையையும் கொண்டு எழுப்பினார். இதை பாபர் செய்தது போலவே செய்தார். இதை போன்ற படங்கள் [[தேசிய அருங்காட்சியகம்|புது டெல்லியில் உள்ள தேசிய பொருட்காட்சியகத்தில்]] வைக்கப்பட்டுள்ளது.
 
இந்த வெற்றி மூலம் அக்பர் 1500 [[போர் யானை|போர் யானைகளை]] தன்வசம் கொண்டதாகவும் இதை சிக்கந்தர்ஷாவை கொண்டு மன்கோட்டின் பாதுகாப்பு அரணாக பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. சிக்கந்தர் சரணடைந்ததாகவும் பின்னர் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சிக்கந்தர் கடைசி இரண்டு வருடங்கள் அக்பரால் கொடுக்கப்பட்ட மிகபபெரிய விளை நிலங்கள் கொண்ட ஒரு கட்டிட வளாகத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. 1557-ல் [[வங்கம்|வங்கத்தில்]] நடை பெற்ற ஒரு போரில் ஆதில் ஷா , சிக்கந்தர் ஷாவின் சகோதரர் கொல்லப்பட்டார்.
வரிசை 68:
அக்பர் ஆட்சி பொறுப்பை ஏற்கும் போது 13 வயது நிரம்பியவராக இருந்தார்.ஆதலால் அவருடைய படைத்தளபதி அவர் சார்பாக அக்பர் குறித்த வயது வரும் வரை ஆட்சி பொறுப்பை நடத்தினார். பைராம் கான் [[பாதக்ஷன்|பாதக்ஷானின்]] [[டர்க்மென்|டர்கி மொழி பேசும் இனத்தவரான]] அவர் அக்பரின் அரசாட்சிக்கு [[ஏமாற்றுபவர்|ஏமாற்றுகாரர்களால்]] ஏற்பட்ட இடையூறுகளை வெற்றிகரமாக கையாண்டார் . மொகலாய படையை முன்னேற்றப்பாதையில் ஒழுங்குபடுத்தினார். அவர் ஆட்சி பொறுப்பு பொதுவாக ஓர் இடத்தில் நடுநாயகமாக வைக்கப்பட்டு மற்றும் எல்லை விரிவாக்கங்கள் தலை நகரின் கட்டளைப்படி நடை பெறவும் உறுதி செய்தார். இந்த நடைமுறைகள் மொகலாய அரசின் புதிய பகுதிகளை ஒருங்கிணைப்பதற்கு உதவியது. {{Fact|date=April 2009}}
 
இருந்த போதிலும் பைராம் கானின் செயல்களுக்கு ஒட்டு மொத்தமாக மரியாதை இல்லை. பல பேர் அவரின் முடிவை குறித்து கொண்டிருந்தார்கள். அவரின் நேரடியான ஆட்சி பொறுப்பை கை பிடிப்பதற்க்காக அவ்வாறு செய்தார்கள். அவருடைய மதத்தை பற்றி மிகவும் அதிகமாக எழுத்துக்கள் மூலம் விமர்சிக்கப்பட்டது . [[படிமம்:Bairam Khan is assassinated by an Afghan at Patan, 1561, Akbarnama.jpg|thumb|left|ஆப்கானியர்களால் கொல்லப்பட்ட பைராம் கான்]]பெரும்பாலும் சன்னி முஸ்லிம் இனத்தவரை கொண்டு ஆரம்ப கால நீதி மன்றங்கள் இயங்கின, மற்றும் பை ராமின் சியா கொள்கை வெறுக்கப்பட்டது.
பைராம் அதை அறிந்தவராக இருந்தார். இருந்த போதிலும் அதை தடுப்பதற்க்காக [[ஷைக் கடை காம்போ|சியா ஷேக் கடை]] என்பவரை அரசுக்கு நிர்வாக தளபதியாக, மிகவும் அதிகமான முக்கியத்துவம் நிறைந்த பணியாக கருதப்படும் பணியில் நியமித்தார். மேலும் பைராம் ஒரு ஆடம்பரமான வாழ்க்கையை, அக்பரை காட்டிலும் அதிக செலவுள்ள ஆடம்பரமான வாழ்கையை வாழ்ந்தார்.
பைராமை கடுமையாக எதிர்த்தவர்களில் அக்பரின் அத்தையும் தலைமை தாதிகையுமான [[மகம் அங்கா|மகம் அங்காவும்]] மற்றும் அக்பரின் வளர்ப்பு தாயின் மகனுமான [[ஆதம் கான்|ஆதாம் கானும்]] அடங்குவார்கள். மகம் கூர்மையாகவும் கட்டுப்பாடு உடையவராகவும் கருதப்பட்டார் மற்றும் ஆட்சியை தனது மகன் மூலம் நடத்த முடியும் என்று நம்பினார். மார்ச் 1560 - ல் இருவரும் அக்பரை சந்திப்பதற்கு நிர்பந்ததித்தார்கள். பைராமை [[ஆக்ரா|ஆக்ராவில்]] விட்டு விட்டு டெல்லியில் சந்திக்கும்படி வழி வகை செய்தார்கள். அக்பர் மக்களால் முழு ஆட்சி அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு வலியுறுத்தப்பட்டார், மற்றும் பைராம்கானை ஆட்சி அதிகாரத்திலிருந்து நீக்கவும் வலியுறுத்தப்பட்டார். அக்பர் பைராமின் ஹஜ் புனித யாத்திரையான [[மெக்கா|மெக்காவிற்கு]] செல்வதற்க்காக செலவு செய்வதற்கு வலியுறுத்தப்பட்டார். அது முக்கியமாக பைராமை நாட்டை விட்டு துரத்தும் செயலை செயல்படுத்தவதற்கு செய்யப்பட செயல் ஆகும்.
பைராம் டெல்லியில் இருந்து வந்த இந்த செய்தியை கேட்டு கொதிப்படைந்தார். இருந்த போதிலும் அக்பருக்கு விசுவாசமானவராக இருந்தார். அக்பர் படைத்தளபதியை சந்திப்பதற்கு மறுத்த போதிலும் ஆதாம் கானால் அனுப்பப்பட்ட ராணுவ படையை சந்தித்தார். இந்த படை அக்பரின் அனுமதியோடு அனுப்பப்பட்டது. இந்த படை மொகலாய பகுதிகளிலிருந்து அவரை பாதுகாப்பதற்கு அனுப்பப்பட்டது. பைராம் இதை கடைசி வாய்ப்பாக பார்த்து, படையை தாக்கினார். ஆனால் அவரை பிடித்து அக்பரின் முன் துரோகத்திர்க்காக குற்ற தண்டனை பெறுவதற்க்காக நிறுத்தப்பட்டார். பைராம் கானின் ராணுவ மேதைத்தனம் மொகலாயர்கள் இந்தியாவில் நிலங்களை ஆட்கொள்வதற்கு உதவி செய்தது. பைராம் கான் ஹுமாயுன் மற்றும் அக்பருக்கு விசுவாசத்தோடு நடந்து கொண்டார். அதன் மூலம் ஒரு வலிமையான அரசாங்கம் உருவாதற்கு வழி வகை செய்தார். ஆனால் இப்போது அக்பர் முன்பு ஒரு சிறை கைதியாக ஆகி உள்ளார். மகம் அங்கா அக்பருக்கு பைராமை கொல்லும்படி வலியுறுத்தினார். அங்காவின் வலியுறுத்தல் இருந்த போதிலும் அக்பர் தனது படை தளபதிக்கு முழு மரியாதை கொடுத்தார். அவருக்கு மரியாதை சிறப்புகள் செய்தார். அவருக்கு முறையான ஹஜ் யாத்திரை செய்வதற்கு வேண்டிய பண உதவிகளை செய்வதற்கு ஒத்து கொண்டார். இருந்த போதிலும் பைராமின் ஹஜ் யாத்திரையை தொடர்ந்து ,பைராம் காம்பாட் துறைமுக நகரத்தை அடையும் முன்பு ஆப்கான் கொலையாளியால் கொல்லப்பட்டார். அந்த ஆப்கான் கொலையாளியின் தந்தை ஐந்து வருடங்களுக்கு முன்பு பைராம்மால் வழி நடத்தி செல்லப்பட்ட ஒரு யுத்தத்தில் கொலை செய்யப்பட்டார். பைராம் ஜனவரி 31, 1561 அன்று இறந்தார்.
 
"https://ta.wikipedia.org/wiki/அக்பர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது