பவுல் மோட்ரிச்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''பவுல் எல். மோட்ரிச்''' (''Paul L. Modrich'', பிறப்பு: 13 ஜூன் 1946) [[டியூக் பல்கலைக்கழகம்|டியூக் பல்கல்லைக்கழக]] [[உயிர்வேதியியல்]] பேராசிரியரும், அவார்டு இயூசு மருத்துவக் கழக ஆய்வாளரும் ஆவார். இவர் தனது [[முனைவர் பட்டம்|முனைவர் பட்டத்தை]] 1973 இல் [[இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம்|இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தில்]] பெற்றுக் கொண்டார். [[டி. என். ஏ.]] பொருந்தாமையை சீர்ப்படுத்திய ஆய்வுகளுக்காக இவருக்கும், சுவீடனைச் சேர்ந்த [[தோமசு லின்டால்]], மற்றும் துருக்கியரான [[அசீசு சாஞ்சார்]] ஆகியோருக்கும் 2015 ஆம் ஆண்டுக்கான [[வேதியியலுக்கான நோபல் பரிசு]] வழங்கப்பட்டது.<ref name="bbc">{{cite web | url=http://www.bbc.com/news/uk-england-34464580 | title=DNA repair wins chemistry Nobel | date=7 அக்டோபர் 2015 | accessdate=7 அக்டோபர் 2015}}</ref>
 
== வெளி இணைப்புகள் ==
வரிசை 8:
[[பகுப்பு:நோபல் வேதியியற் பரிசு பெற்றவர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:1946 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பவுல்_மோட்ரிச்" இலிருந்து மீள்விக்கப்பட்டது