"கோடியக்கரை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

73 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{coord|10.2878|N|79.8651|E|display=title}}
[[Image:Point Calimere aerial.jpg|thumb|கோடிக்கரை - ஒரு பறவை பார்வையில்]]
'''கோடிக்கரை''' அல்லது '''கோடியக்கரை''' (''Point Calimere'') இந்தியாவின் [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம் மாவட்டத்தில்]] அமைந்துள்ள கடற்கரைப் பகுதியாகும். இது ''காலிமர் முனை'' அல்லது ''கள்ளி மேடு'' (''Point Calimere'')எனவும் அழைக்கப்படுகிறது.
 
[[தேவாரம்|தேவாரப்பாடல்]] பெற்ற [[கோடியக்கரை அமுதகடேசுவரர் கோயில்]] இங்கு அமைந்துள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1930974" இருந்து மீள்விக்கப்பட்டது