இயற்பெயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 18:
 
== இயற்பெயர் பற்றித் தொல்காப்பியம் கூறும் செய்திகள் ==
இயற்பெயர் என்னும் சொல் தொல்காப்பியத்தில் பல இடங்களில் பின்றுவருகிறது. நாய், நண்டைக் குறிக்கும் களவன் போன்ற சொற்களையும் அது இயற்பெயர் என்று குறிப்பிடுகிறது. [[இயற்சொல்]] என்பது வேறு.
* இயற்பெயரை அடுத்துத் தந்தை முறையைக் குறிக்கும் சொல் வந்தால், ஆதன்+தந்தை=ஆந்தை என்பது போலப் புணர்ந்தமையும். <ref>இயற்பெயர் முன்னர் தந்தை முறை வரின் - எழுத்து . புள்ளி.மயங்கியல் :52/1</ref>
* தான், பேன், கோன் என்னும் சொற்கள் மூன்றும் அவ்வாறு அமைவதில்லை. <ref>ஆ முறை இயற்பெயர் திரிபு இடன் இலவே - எழுத்து. புள்ளி மயங்கியல்:56/2</ref>
"https://ta.wikipedia.org/wiki/இயற்பெயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது