இரண்டாம் பானிபட் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிறு திருத்தம்
வரிசை 18:
}}
 
'''இரண்டாம் பானிபட் போர்''' (Second Battle of Panipat) [[இந்தியா|வட இந்தியவைஇந்தியாவை]] ஆண்ட தில்லி பேரரசர் ஹெமுவின் படைகளுக்கும், [[அக்பர்|அக்பரின்]] போர்ப்படைக்களுக்கும்போர்ப்படைகளுக்கும் இடையே, 5 நவம்பர் 1556இல் [[பானிபட்]] என்ற இடத்தில் போர் நடைபெற்றது<ref name="General2006">{{cite book|author=Singh, Jagjit (Maj. General.)|title=Artillery: The Battle-winning Arm|url=http://books.google.com/books?id=hjQGmn4ghOMC&pg=PA19|accessdate=11 July 2012|year=2006|publisher=Lancer Publishers|isbn=978-81-7602-180-7|pages=19–}}</ref> போரில் அக்பர் வென்றார்.<ref>{{cite book|title=History of Medieval India|author=S. Chand|isbn=81-219-0364-5}}</ref>
 
==பின்னனி==
[[File:Maharaja Hemu Bhargava - Victor of Twenty Two Pitched Battles, 1910s.jpg|thumb| வட இந்தியப் பேரரசர் ஹெமு]]
24 சனவரி 1556இல் மொகலாய அரசர் [[உமாயூன்]] இறந்த போது, அவரின் மகன் [[அக்பர்|அக்பருக்கு]] வயது 13. அப்போது மொகலாயர் அரசு காபூல், காந்தகார் மற்றும் பஞ்சாப் மற்றும் தில்லியின் சில பகுதிகளை மட்டுமே கொண்டிருந்தது. அக்பர் 14 பிப்ரவரி 1156இல் அக்பர் தனது காப்பாளரும் மாமனுமாகிய பைராம் கானுடன் [[பஞ்சாப்|பஞ்சாபில்]] காலநௌர் பகுதியில் தனது காப்பாளரும் மாமனுமாகிய பைராம் கானுடன் இருந்தார்.
 
ஹெமு என்பவர், ஆப்கானிய தில்லி ஆட்சியாளர் அடில் ஷாவின் தலைமை அமைச்சராகவும், தலைமைப் படைத்தலைவராகவும் இருந்தவர். ஹெமு என்ற ஹேமசந்திர விக்கிரமாதித்தன் கி. பி 1556இல், தில்லிப் போரில் அக்பரை வென்று தில்லி அரியணை ஏறினார்.
 
==போர்==
[[பானிபட்]] என்ற இடத்தில் 5 நவம்பர் 1556 அன்று மொகலாயரின் 10,000 தரைப்படைகள்,<ref>{{cite book|url=http://books.google.com.pk/books?id=d1wUgKKzawoC&pg=PA279&dq=second+battle+of+panipat+lal+khan&hl=en&sa=X&ei=oHW-U62GJI6d0wWakICADQ&ved=0CB4Q6AEwAQ#v=onepage&q=second%20battle%20of%20panipat%20lal%20khan&f=false|title=Advanced Study in the History of Modern India 1707-1813|publisher=|accessdate=11 December 2014}}</ref><ref>{{cite book|url=http://books.google.com.pk/books?id=jpXijlqeRpIC&pg=PA74&dq=second+battle+of+panipat+lal+khan&hl=en&sa=X&ei=oHW-U62GJI6d0wWakICADQ&ved=0CBkQ6AEwAA|title=India's Historic Battles|publisher=|accessdate=11 December 2014}}</ref> ஹெமுவின் 30,000 தரைப்படையினருடன் போரிட்டது. ஹெமுவின் யாணைப்யானைப் படைகள் மொகலாயர் படைகளைத் தாக்கியது. ஒரு மொகலாய வீரனின் வில்லில் புறப்பட்ட அம்பு ஹெமுவின் ஒரு கண்னைத் தாக்கியதால் சுய நினைவை இழந்தார். <ref>{{cite book|url=http://books.google.com.pk/books?id=H8GH0MBWfcoC&pg=PA65&dq=second+battle+of+panipat+Mughal+archer+arrow+eye+of+Hemu+agony&hl=en&sa=X&ei=l3u-U6TmGu_30gX4kYH4CQ&ved=0CBkQ6AEwAA#v=onepage&q=second%20battle%20of%20panipat%20Mughal%20archer%20arrow%20eye%20of%20Hemu%20agony&f=false|title=Himu, the Hindu "Hero" of Medieval India|publisher=|accessdate=11 December 2014}}</ref><ref>{{cite book|url=http://books.google.com.pk/books?id=Ih4rqkrcp70C&pg=PA287&dq=second+battle+of+panipat+hemu+elephant&hl=en&sa=X&ei=13a-U7utDcSX1AWcz4CwDQ&ved=0CD4Q6AEwBw#v=onepage&q=second%20battle%20of%20panipat%20hemu%20elephant&f=false|title=Everyone's History|publisher=|accessdate=11 December 2014}}</ref>
சுய நினைவை இழந்த ஹெமுவைஹெமுவைப் பிடித்து அக்பரின் கூடாரத்திற்கு கொண்டு சென்றனர். பைராம் கான் ஹெமுவின் தலையைதலையைத் துண்டித்தார்.
 
==போருக்குப் பின்==
[[File:'Beheaded Skulls Minarett' raised by Akbar's army after 2nd Battle of Panipat.JPG|thumb|பானிபட் போருக்குப் பின் அக்பரின் படைகளால் சீவப்பட்ட தலைகளின் கோபுரம்]]
ஹெமுவின் 120 போர் யாணைகள்யானைகளை அக்பரின் படை கைப்பற்றியது. அக்பர் ஆக்ராவையும் தில்லியையும் அதிக எதிர்ப்பின்றி கைப்பற்றி, தில்லி அரியணையில் அமர்ந்தார். மீண்டும் மொகலாயர் பேரரசு தில்லியை ஆளத்துவங்கியதுஆளத் துவங்கியது.
 
==மேலும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_பானிபட்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது