"கலாபகசுத் தீவுகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

508 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
[[சார்ள்ஸ் டார்வின்]] கடல் வழியே HMS Beagle என்னும் கப்பலில் காலபாகசுத் தீவுகளுக்குச் சென்று நிகழ்த்திய உயிரினக் கண்டுபிடிப்புகளுக்காக இத்தீவுகள் பெருமை அடைந்தன.
 
இத்தீவில் புதிய வகை இராட்சத ஆமை ஒன்று அடையாளம் காணப்பட்டிருப்பதாக கடலியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர் <ref>[http://www.bbc.com/tamil/science/2015/10/151022_glapagos கலபகோஸ் தீவில் புதிய வகை ராட்சத ஆமை]</ref>
 
[[படிமம்:Galapagos-satellite-esislandnames.jpg|left|thumb|[[செய்மதி]]யில் இருந்தான கலாபகசுத் தீவுகளின் படிமம்]]
 
[[எக்குவாடோர்]] கலாபகசுத் தீவுகளை [[பெப்ரவரி 12]], [[1832]]இல் தன்னுடன் இணைத்துக் கொண்டது. இவை எக்குவாடோரின் தீவுக்கூட்டங்கள் என அழைக்கப்பட்டன. இதன் முதலாவது ஆளுநர் ஜெனரல் ஜோசே டெ வில்லாமில் என்பவர் பல சிறைக்கைதிகளை இங்கு கொண்டுவந்து குடியேற்றினார். அதன்பின்னர் பல [[அக்டோபர்]], 1832இல் பல விவசாயிகளும் குடியேறினர்.
 
==மேற்கோள்கள்==
<references/>
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1938288" இருந்து மீள்விக்கப்பட்டது