வடலியடைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''வடலியடைப்பு''', இலங்கைய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 2:
 
==நிறுவனங்கள்==
இவ்வூரில், வடலியடைப்பு சித்தி விநாயகர் கோயில், வடலியடைப்பு பாரத்தனை ஐயனார் கோயில் என்னும் இந்துக்கோயில்கள் உள்ளன. வடலியடைப்பில் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை கற்பிக்கப்படும் சைவப்பிரகாச வித்தியாலயம் என்னும் பாடசலை ஒன்றும் உள்ளது.<ref>[http://www.valikamamsw.ds.gov.lk/index.php?option=com_content&view=article&id=28&Itemid=23&lang=en வலிகாமம் தென்மேற்கு பிரதேசச் செயலக இணையத்தளம்] - பாடசாலைகள்</ref>
 
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வடலியடைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது