துராணிப் பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 89:
===மூன்றாம் பானிபட் போர்===
[[File:Portrait miniature of Ahmad Shah Durrani.jpg|thumb|left||[[அகமது ஷா துரானி]]]]
[[File:The Third battle of Panipat 13 January 1761.jpg|thumb|13 சனவரி 1761இல் [[மராத்தியப் பேரரசு|மராத்தியப் பேரரசின்]] படைகளை [[மொகலாயர்]] மற்றும் [[அகமது ஷா துரானி|அகமது ஷா அப்தாலியின்]] கூட்டுப்படைகள் வென்று மொகலாயப் பேரரசை தில்லியில் நிலை நிறுத்தப்பட்டது. <ref>S. M. Ikram (1964). "XIX. A Century of Political Decline: 1707–1803". In Ainslie T. Embree. Muslim Civilization in India. New York: Columbia University Press. Retrieved 5 November 2011.</ref>]]
 
[[அவுரங்கசீப்]] இறந்த பிறகு இந்தியாவின் தெற்கு, மேற்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் செல்வாக்கை இழந்தது மொகலாயப் பேரரசு. [[மராத்தியப் பேரரசு|பேஷ்வா]] பாலாஜி பாஜிராவுக்கும், மொகலாயப் பேரரசருக்கும் இடையே 1751-52ஆம் ஆண்டில் ஏற்பட்ட அகமதியா ஒப்பந்தப்படி [[மொகலாயர்]] ஆட்சியில் தில்லிப் பகுதி மட்டுமே இருந்தது. மொகலாயரின் பிற பகுதிகள் அனைத்தும் [[புனே]] தலைநகராகக் கொண்ட [[பேஷ்வா|பேஷ்வாக்கள்]] ஆட்சியில் இருந்தது.
"https://ta.wikipedia.org/wiki/துராணிப்_பேரரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது