பருண் டே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 7:
==பணிகள்==
 
பருண் டே கல்கத்தா பல்கலைக் கழகம், பர்த்வான் பல்கலைக் கழகம், டியூக் பல்கலைக்கழகம், சிட்னி பல்கலைக்கழகம், இந்திய மேலாண்மை நிறுவனம் ஆகியவற்றில் ஆசிரியராகப் பணி செய்தார். நவீன இந்தியாவின் வரலாற்றை ஆய்வு செய்தார். 17 ஆம் நூற்றாண்டு மற்றும் 18 ஆம் நூற்றாண்டு சமூகப் பொருளியல் வரலாறு எழுதினார். பிபன் சந்திரா அமலேசு திரிபாதி ஆகிய வரலாற்று ஆசிரியர்களுடன் இணைந்து விடுதலைப் போராட்டம் என்னும் மதிப்பிடு செய்து நூல் எழுதினார். தொடக்கக் காலத்தில் இந்தியாவில் பிரிட்டிசு ஆட்சி பற்றியும் பிற்காலத்தில் வங்க மறுமலர்ச்சி பற்றியும் எழுதினார். அவருடைய ஆசிரியர் சுசொமன் சர்க்கார் பற்றியும் கட்டுரைகள் எழுதினர்.
செக்குலரிசம் அட் தி பே : உஸ்பெஸ்கிஸ்தான் அட் தி டர்ன் ஆப் செஞ்சுரி என்பது அவர் எழுதியவற்றில் சிறந்த நூல் எனக்கருதப்படுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/பருண்_டே" இலிருந்து மீள்விக்கப்பட்டது