விக்கிப்பீடியா:புத்தாக்க ஆய்வு கூடாது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 51 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
சிNo edit summary
 
விக்கிப்பீடியா ஒரு மூன்றாம் நிலைத் தரவுதளம். இதில் முதல்நிலை ஆய்வுகளைப் பதிவு செய்ய இயலாது. ஒரு விசயத்தைக் குறித்து பிறர் பதிவு செய்துள்ளதை மட்டும் மேற்கோள் சுட்டி தகவல்களைப் பதிவு செய்யலாம். ஒருவர் தனக்குப் புதிதாகத் தோன்றிய கருத்துகள், தான் செய்த ஆய்வுகள், ஒப்பீடுகள் போன்றவற்றை இங்கு பதிவு செய்ய இயலாது. அவ்வாறு பதிவு செய்வதற்கான தளம் விக்கிப்பீடியா அன்று. நூல்கள், ஆய்விதழ்கள் போன்றவையே அதற்கு சரியான இடமாகும்.
 
== இவற்றையும் பார்க்க ==
* [[:வார்ப்புரு:Original research]]
 
 
 
[[பகுப்பு:விக்கிப்பீடியா கொள்கைகள்]]
 
[[ml:വിക്കിപീഡിയ:കണ്ടെത്തലുകള്‍ അരുത്]]
60,036

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1950283" இருந்து மீள்விக்கப்பட்டது