கான்டி-மான்ஸி தன்னாட்சி வட்டாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 106:
== மதம் ==
[[File:Church of the resurrection of Christ in Khany-Mansiysk.JPG|thumb|250px|Orthodox Church of the [[இயேசுவின் உயிர்த்தெழுதல்|Resurrection]] in [[Khanty-Mansiysk]]. [[Orthodox Christianity]] is the main religion in Khanty-Mansi Autonomous Okrug.]]
2012 ஆண்டைய அதிகாரப்பூர்வ கணக்கெடுப்புபடி<ref name="ArenaAtlas"/> இப்பிராந்திய மக்கள் தொகையில் 38.1% [[உருசிய ரஷியன் மரபுவழிமரபுவழித் திருச்சபை]] (கிருத்துவம்) , 5% பொதுவாக இருக்கும் கிருத்துவர், மக்கள் தொகையில் 1% ஸ்லாவிக் ரோண்னோவெரி (ஸ்லாவிக் நியோபகனியம்) நம்பிக்கையாளர்கள் ஆவர். ஷமானிஸம் . முஸ்லிம்கள் (பெரும்பாலும் டட்டார் இனத்தவர் ) மக்கள் தொகையில் 11% ஆவார்கள். மக்கள் தொகையில் 23% மதத்தைப் பற்றி குறிப்பிடாதவர்கள் ஆவர். 11% நாத்திகர் , மற்றும் 10.9% மற்ற மதத்தினர் அல்லது கேள்விக்கு பதில் தராதவர்கள் ஆவர்.<ref name="ArenaAtlas"/>
== போக்குவரத்து ==
இந்த தன்னாட்சி பிராந்தியத்திற்கான சரக்குப் போக்குவரத்து முதன்மையாக நீர் வழியாகவும், தொடர்வண்டி போக்குவரத்து வழியாக நடக்கிறது. 29% சாலை வழியாகவும், 2% விமான போக்குவரத்து வழியாகவும் நடக்கிறது. இருப்புப்பாதைகளின் மொத்த நீளம் 1106 கி.மீ. ஆகும். சாலைகள் நீளம் மொத்தம் 18,000 ற்கும் மேற்பட்ட கி.மீ. தொலைவு உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/கான்டி-மான்ஸி_தன்னாட்சி_வட்டாரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது