பார்க்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''பார்க்''' (barque, barc, அல்லது bark)..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''பார்க்''' (barque, barc, அல்லது bark) என்பது, ஒரு வகையான [[பாய்க்கப்பல்]]. இது, மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாய்மரங்களைக் கொண்டது. முன் பாய்மரமும், முதன்மைப் பாய்மரமும் [[குறுக்குப் பாயமைப்பு]]க் (rigged square) கொண்டது. பின் பாய்மரம் [[முன்-பின் பாயமைப்பு]]க் (rigged fore-and-aft) கொண்டது.
 
==பார்க்==
18ம் நூற்றாண்டில், பிரித்தானிய அரச கடற்படை, அதன் வழமையான வகைப்பாட்டுக்குள் அடங்காத ஒரு கப்பலுக்கு "பார்க்" என்ற பெயரைப் பயன்படுத்தியது. பிரித்தானியக் கடற்படைத் தலைமை யேம்சு குக்கின் ஆய்வுப் பயணத்துக்காக ஒரு கப்பலை வாங்கியபோது, அதை எ.எம்.பார்க் ''என்டெவர்'' என்னும் பெயரில் பதிவு செய்தனர். ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்த [[சுலூப்]] வகைக் கப்பலான "என்டெவர்" என்பதில் இருந்து வேறுபடுத்துவதற்காகவே "பார்க்" என்னும் சொல் சேர்க்கப்பட்டது.
 
[[பகுப்பு:பாய்க்கப்பல்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பார்க்" இலிருந்து மீள்விக்கப்பட்டது