பார்க்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Unidentified sailing ship - LoC 4a25817u.jpg|thumb|மூன்று பாய்மரங்களைக் கொண்ட பார்க், ஐ.அ. இறைவரி கட்டர் ''சல்மன் பி. சேசு'', 1878–1907)]]
[[File:Sail plan barque.svg|thumb|right|மூன்று பாய்மரங்களைக் கொண்ட பார்க் [[பாய்த் திட்டம்]]]]
'''பார்க்''' (barque, barc, அல்லது bark) என்பது, ஒரு வகையான [[பாய்க்கப்பல்]]. இது, மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாய்மரங்களைக் கொண்டது. முன் பாய்மரமும், முதன்மைப் பாய்மரமும் [[குறுக்குப் பாயமைப்பு]]க் (rigged square) கொண்டது. பின் பாய்மரம் [[முன்-பின் பாயமைப்பு]]க் (rigged fore-and-aft) கொண்டது.
 
"https://ta.wikipedia.org/wiki/பார்க்" இலிருந்து மீள்விக்கப்பட்டது