ஏரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்* (edited with ProveIt)
வரிசை 5:
'''ஏரி''' என்பது சுற்றிலும் நிலத்தால் சூழப்பட்ட ஒரு நீர்நிலை ஆகும். பெரும்பாலான ஏரிகள் நன்னீர் ஏரிகள் ஆகும். இவை உலகின் வட அரைக் கோளத்தில் உயர்ந்த பகுதிகளில் உள்ளன. நிலப் பகுதியில் உள்ள பெரிய ஏரிகள் சில நேரங்களில் சிறிய [[கடல்]] என்றும் அழைக்கப்படுகின்றன. நிறைய ஏரிகள் செயற்கையாக கட்டப்படுகின்றன. அவை [[நீர் மின்சாரம்]] உற்பத்தி செய்வதற்கும் நீர் வினியோகம், மற்றும் பொழுதுபோக்கு இடங்களாக பயன்படுத்தவும் கட்டப்படுகின்றன.
 
 
== இயற்கையாக அமைந்த ஏரிகள் ==
 
{| class="wikitable" border="1"
|-
| வகை
| அமைப்பு உருவான விதம்
| இருப்பிடம் (எ கா)
|-
| டெக்டோனிக் ஏரி ([[:en:Tectonics|Tectonics]])
| பூமித் தட்டுகளின் அசைவால்
| த்சோ-மோரிரி ஏரி ([[:en:Tsomoriri Wetland Conservation Reserve|Tsomoriri]]) [[லடாக்]]
|-
| வேல்கனிக் ஏரி ([[:en: Crater lake|Volcanic]])
| எரிமலை வெடிப்புகளால்
| டவோடா ஏரி ([[:en:Lake Towada|Lake Towada]])-[[ஜப்பான்]]
|-
| எயோலியன் ஏரி ([[:en:Eolianite|Aeolian]])
| தொடர் காற்று வீச்சால்
| சாம்பார் ஏரி ([[:en:Sambhar Salt Lake|Sambhar Salt Lake]]) [[செய்ப்பூர்]]
|-
| புளுவியல் ([[:en:Fluvial|Fluvial]])
| தொடர் நீர் பாய்தலால்
| கபர்டால் ஏரி ([[:en:Kanwar Lake Bird Sanctuary|Kabar Taal Lake]]) [[பீகார்]]
|-
| கிளாசியல் ஏரி (Glacial) ([[:en:Glacial lake|Glacial lake]])
| பனிப் பாறைகளின் சரிவுகளால்
| சந்திராடால் ஏரி ([[:en:Chandra Taal|Chandra Taal]]) [[இமயமலை]]
|-
| கோஸ்டல் ஏரி (Coastal)
| கடலோர இயக்கங்களால்
| [[பழவேற்காடு ஏரி]] [[ சென்னை]]
|}
<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/article7883303.ece?ref=popNews | title=மடையர்களை போற்றுவோம்! | publisher=தி இந்து | accessdate=16 நவம்பர் 2015}}</ref>
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[பேரேரிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஏரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது