பிர்தௌசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Fahimrazick பக்கம் பெர்தோசி-ஐ பிர்தௌசிக்கு நகர்த்தினார்
பிர்தௌசி என மாற்றம்
வரிசை 1:
Imprisoned in English: The Hazards of English as a Default LanguageDec 6, 2013
by Anna Wierzbicka
 
{{Infobox writer <!-- for more information see [[:Template:Infobox writer/doc]] -->
| name = '''அக்கீம் அபுயி காசிம் பெர்தோசிபிர்தௌசி தூசி''' <br/>Ḥakīm Abu'l-Qāsim Ferdowsī Țusī<br>''' حکیم ابوالقاسم فردوسی توسی
| image = Statue of Ferdowsi in Rome.JPG
| image_size = 200px
| caption = [[இத்தாலி]]யில் உரோமில் உள்ள பெர்தோசியின்பிர்தௌசியின் உருவச்சிலை
| birth_date = 935
| birth_place = [[தூசு, ஈரான்|தூசு]], [[ஈரான்]] ([[சாமனிதுப் பேரரசு]])
வரி 17 ⟶ 20:
| website =
}}
'''அக்கீம் அபு ஈ-காசின் பெர்தோசிபிர்தௌசி துசி''' (கி.பி 935–1025) அல்லது '''பெர்தோசிபிர்தௌசி''' (Hakim Abu ʾl-Qasim Ferdowsi Tusi Firdawsi,<ref name="EI"/> ஒரு புகழ்பெற்ற பாரசீகக் கவிஞரும் சாநாமா (Shahnameh) என்னும் தேசியப் பெருங்காப்பியம் இயற்றிய பாரசீகப் பெருபாவலரும் ஆவார். சாநாமா ("Shahnameh") என்பதே உலகின் ஆகப்பெரும் காப்பியம். சாமனிதுப் பேரரசின் காலத்திலும் கானாவிதுப் பேரரசின் காலத்திலும் அவர் புரவலராக இருந்தபொழுது எழுதப்பெற்றது. பெர்தோசிபிர்தௌசி பாரசீக மொழியில் மிகவும் செல்வாக்கு மிக்கப் பாவலர்<ref>{{cite book|title=The World of Persian Literary Humanism|author=Hamid Dabashi|publisher=Harvard University Press|year=2012|url=https://books.google.com/books?id=HQFNfOPAS04C&pg=PA314&dq=Ferdowsi+Persian+literature&hl=en&sa=X&ei=08BHU5eYOtDnsAT7iYH4Bg&ved=0CD8Q6AEwAg#v=onepage&q=Ferdowsi%20Persian%20literature&f=false}}</ref>
 
== பெயர் ==
இவருடைய குன்யா (அரபி) பெயராகிய அபு-இ.காசிம் ((ابوالقاسم - ''Abu'l-Qāsim'')) என்பதையும் இவருடைய ''இலக்காபு'' (laqab) பெயராகிய பெர்தோசிபிர்தௌசி (ی - ''Ferdowsī'', பொருள்: 'சொர்கம் போன்ற') ஆகியவற்றைத்தவிர இவருடைய முழுப்பெயரைப்பற்றி ஒன்றும் உறுதியாகத்தெரியவில்லை. இவரை முதலிலிருந்தே வேறுபல புகழ்ப்பெயர்களாலும் அழைத்து வந்திருக்கின்றனர். அவற்றுள் ஒன்று ''மெய்யியலாளர்'' என்னும் பொருள்படும் ''அக்கீம்'' (ஃகக்கீம், ''Ḥakīm'')<ref name="Iranica article Ferdowsi" /> இதன் அடிப்படையில் இவர் பெயர் வழங்கப்பெறுகின்றது. உரோமன் அல்லது இலத்தீன் எழுத்தில் இவர் பெயர் பலவாறு எழுதப்படுகின்றது. அவற்றுள் சில ''Firdawsi'', ''Firdusi'', ''Firdosi'', ''Firdausi''.<ref name="EI">Huart/Massé/Ménage: ''Firdawsī''. In: ''[[Encyclopaedia of Islam]].'' New Edition. Brill, Leiden. CD-Version (2011)</ref>
 
==வாழ்க்கை==
 
===குடும்பம்===
பெர்தோசிபிர்தௌசி நிலபுலங்கள் உள்ள செல்வந்த தெஃகான்கள் (''dehqan'') குடும்பத்தில் கி.பி. 935 -இலோ கி.பி 940 -இலோ ஈரானில் தூசு (Tus) என்னும் ஊரில் பிறந்தார். இவ்வூர் சாமனிதுப் பேரரசில் கொராசான் என்னும் பகுதியில் இருந்தது. தற்பொழுது ஈரானின் வடகிழக்கே உள்ள இராசாவி கொராசான் மாநிலத்தில் உள்ளது. <ref name=dav>{{Cite book|title=Shahnameh: the Persian book of kings|author=Ferdowsi, Dick Davis|publisher=Penguin|year=2006|url=https://books.google.com/books?id=FFQH-Xmm3g8C&pg=PT15&dq=ferdowsi#v=onepage&q=ferdowsi&f=false}}</ref> பெர்தோசியின்பிர்தௌசியின் தொடக்ககால வாழ்க்கை பற்றி ஏதும் தெரியவில்லை. நிலக்கிழார்களின் குடும்பங்களில் பிறந்த கல்வியறிவுடைய பெண்ணொருவரை மணந்து ஒரு மகனும் பெற்றிருந்தார். ஆனால் மகன் தன் 37 ஆவது அகவையில் இறந்துபோனார் என்றும், இதனை தான் எழுதிய சாநாமாவில் இரங்கற்பாவாக சேர்த்திருந்தார் என்றும் கருதபப்டுகின்றது.<ref name="Iranica article Ferdowsi">[http://www.iranicaonline.org/articles/ferdowsi-i Irania article "Ferdowsi"]</ref>
 
பெர்தோசிபிர்தௌசி, சியா பிரிவு இசுலாமியர், இதனை சாநாமாவில் இருந்தே அறியலாம்.<ref>(ed. Khaleghi, I, pp.&nbsp;1o-11)</ref>. பழைய வரைவுகளில் இருந்தும் இது பெறப்படும்<ref>(Neẓāmī ʿArūżī, text, pp.&nbsp;80, 83; Naṣīr-al-Dīn Qazvīnī, pp.&nbsp;251–52)</ref> ஆனால் அண்மையில் அவருடைய மத்ம் சியா பிரிவுதானா என்பதில் ஐயம் எழுப்பியிருக்கின்றார்கள்<ref name="Iranica article Ferdowsi"/>
 
<gallery>
File:The Sasanian King Khusraw and Courtiers in a Garden, Page from a manuscript of the Shahnama (Book of Kings) of Firdawsi, late 15th-early 16th century.jpg|''பூங்காவில் சாசனிய அரசன் குசிராவும் அவருடைய அணையினரும். சாநாமா நூலில் படியில் காட்டப்பட்டுள்ள ஒருபடம். இது புரூக்கிலின் அருங்காட்சியகத்தில் உள்ள 15-16 ஆவது நூற்றாண்டின் படி.
File:Ferdowsi phoenixferdowsi.jpg|Tசாநாமாவில் வரும் சிமுர்கு என்னும் கற்பனைப் பறவை. பெர்தோசியின்பிர்தௌசியின் நினைவு மண்டபத்தில் இருப்பது.
File:Shahnameh - The Div Akvan throws Rustam into the sea.jpg|சாநாமாவில் இருந்து ஒரு காட்சி: அக்கவன் திவ் உறங்கிக்கொண்டிருக்கும் உரொசுத்தம்மை கடலில் எறிந்தல்
File:Artaban and Ardashir.jpg|சாநாமாவில் இருந்து ஒரு காட்சி: பார்த்தியாவின் அரசன் அரத்தபான் சாசனிது அரான் அரதாசீர் -1 ஐ பார்ப்பது.
வரி 39 ⟶ 42:
 
== தாக்கம் ==
[[File:ferdowsi tomb4.jpg|thumb|right| ஈரானில் பெர்தோசிபிர்தௌசி பிறந்த தூசி என்னும் இடத்தில் பெர்தோசியின்பிர்தௌசியின் நினைவு மண்டபம்]]
[[File:Ferdowsi's verse 1.JPG|thumb|right|oபெர்தோசியின்oபிர்தௌசியின் பாடல் ஒன்று: இறைவனின் உளக்குளிர்ச்சியை நினை - அறிவாகவும் உண்மையாகவும் இரு.]]
 
பெர்தோசிக்குப்பிர்தௌசிக்குப் பாரசீக வரலாற்றில் தனியிடம் உண்டு, ஏனெனில் இசுலாமிய தாக்கத்தால் அரபு மொழி ஓங்கி வளர்ந்திருந்த நாள்களில் பாரசீக மொழிக்கு மறுமலர்ச்சி அளித்து, பாரசீக கலைபண்பாடுகளுக்குப் புத்துயிர் ஊட்டினார். இன்றைய தொடர்ந்த பாரசீக வளார்ச்சிக்கு இவருடைய நூல் பெரும் அடித்தளமாக அமைந்தது.
 
பெர்தோசிக்குப் பாரசீக வரலாற்றில் தனியிடம் உண்டு, ஏனெனில் இசுலாமிய தாக்கத்தால் அரபு மொழி ஓங்கி வளர்ந்திருந்த நாள்களில் பாரசீக மொழிக்கு மறுமலர்ச்சி அளித்து, பாரசீக கலைபண்பாடுகளுக்குப் புத்துயிர் ஊட்டினார். இன்றைய தொடர்ந்த பாரசீக வளார்ச்சிக்கு இவருடைய நூல் பெரும் அடித்தளமாக அமைந்தது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/பிர்தௌசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது