கான்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 88:
}}
 
'''கான்சு''' (Gansu எளிய சீனம் : {{zh|s={{linktext| | ; மரபு சீனம் : }}|t={{linktext| | }}|p={{Audio|Gan1su4.ogg|Gānsù|help=no}}}}) என்பது [[சீன மக்கள் குடியரசு|சீன மக்கள் குடியரசைச்]] சேர்ந்த நாட்டின் வட மேற்கில் உள்ள ஒரு [[சீன மாகாணங்கள்|மாகாணத்தில்]] ஒன்று.
இது திபெத் பீடபூமி மற்றும் உவாங்டு பீடபூமி ஆகியவற்றுக்கு இடையில் அமைந்துள்ளது. இதன் எல்லைகளாக [[மங்கோலியா]] , [[உள் மங்கோலியா]] , நிங்ஜியா ஆகியவை வடக்கிலும், சிஞ்சியாங், மற்றும் சிங்காய் ஆகியவை மேற்கிலும் சிச்சுவான் தெற்கிலும், ஷான்சி கிழக்கேயும் உள்ளன. [[மஞ்சள் ஆறு]] மாகாணத்தின் தெற்கு பகுதியின் வழியாக செல்கிறது.
கன்சு மாகாணத்தில் 26 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர் (2009 கணக்கெடுப்பின்படி) இந்த மாகாணம் 425.800 சதுர கிலோமீட்டர் (164,400 சதுர மைல்) பரப்பளவில் அமைந்துள்ளது. இதன் தலைநகர் லாயாந்சூ ஆகும் இந்நகரம் மாகாணத்தின் தென் பகுதியில் அமைந்துள்ளது..
"https://ta.wikipedia.org/wiki/கான்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது