எஸ். ஆர். ஸ்ரீனிவாச வரதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி "Srinivasa_Varadhan.jpg" நீக்கம், அப்படிமத்தை Fastily பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்:...
சி + {{பத்ம பூசண் விருதுகள்}}
வரிசை 1:
 
'''சாத்தமங்கலம் ரங்க ஐயங்கார் ஸ்ரீனிவாச வரதன்''' (பிறப்பு: [[சனவரி 2]], [[1940]]) [[கணிதம்|கணிதத்திலும்]] [[புள்ளியியல்|புள்ளியியலிலும்]] [[நிகழ்தகவு]]க் கோட்பாட்டில் தற்காலத்தில் சிறப்பு பெற்று மதிப்பு மிக்க [[ஏபெல் பரிசு|ஏபெல் பரிசை]], [[2007]]ம் ஆண்டுக்காகப் பெற்ற, கணித இயலர். [[2008]] ஆம் ஆண்டில் [[பத்ம பூசன்]] விருதினையும் பெற்றார். அமெரிக்காவின் உச்ச உயர்வுப் பதக்கமான [[:W:en:National Medal of Science|தேசிய அறிவியல் பதக்கத்தை]] 2010 ஆம் ஆண்டு [[பராக்கு ஒபாமா]] இவருக்கு அளித்தார். 2013 ஆண்டுக்கான [[:W:en:Infosys Prize|இன்ஃபோசிசு பரிசையும்]] வென்றார். [[நியூ யார்க்|நியூ யார்க்கி]]லுள்ள கொராண்ட் கணிதவியல் கழகத்தில் ஃப்ராங்க் ஜே கௌல்ட் கணிதவியற் பேராசிரியராக இருக்கிறார்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
வரதன், [[இந்தியா]]வில் [[சென்னை]]யில் பிறந்தவர். சென்னையில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள பொன்னேரி போர்டு உயர்நிலைப்பள்ளியில் பயின்றார். இவருடைய தந்தையார் அரங்க ஐயங்கார் அதே பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தார்<ref>[http://www-history.mcs.st-andrews.ac.uk/Biographies/Varadhan.html வாழ்க்கைக் குறிப்பு]</ref>. [[1959]] இல் [[சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகத்தில்]] சிறப்பு (ஆனர்சு) பட்டம் பெற்று அடுத்த ஆண்டு முதுமானி (M.A.) பட்டமும் பெற்றார். பின்னர் [[கொல்கத்தா]] [[இந்தியப் புள்ளியியல் கழகம்|இந்தியப் புள்ளியியல் கழகத்தில்]], புகழ் பெற்ற புள்ளி இயலர் [[சி. ஆர். ராவ்|சி. ஆர். ராவின்]] தலைமையின் கீழ் ஆய்வு செய்து [[1963]] இல் முனைவர் பட்டம் பெற்றார். முதுமுனைவர்ப் பேராளராக (Postdoctoral Fellow), [[கூராண்ட்டு கணிதவியல் கழகம்|கூராண்ட்டு கணிதவியல் கழகத்தில்]] [[1963]]இலிருந்து [[1966]] வரையில் பணியாற்றினார். 1966 இல் அங்கேயே துணைப் பேராசிரியரானார். [[1968]] இல் இணைப்பேராசிரியரானார். [[1972]] இல் முழுப்பேராசிரியராக பணியேற்றம்பெற்று, [[1980]] இலிருந்து [[1984]] வரையும் மறுபடியும் [[1992]] இலிருந்து [[1994]] வரையிலும் அக்கழகத்திற்கு இயக்குனராகப் பணியாற்றும் பேறும் பெற்றார்.
 
அவர் மனைவி வசுந்தரா வரதன் [[நியூ யார்க் பல்கலைக்கழகத்தில்]] பேராசிரியராக இருக்கிறார். இத்தம்பதியினருக்கு அசோக் என்ற ஒரு மகன். இவருக்கு மூத்தவர், கோபால், நியூ யார்க் உலக வணிக மையத்தில் இடம்பெற்ற 9/11 தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஒருவர்.
வரி 22 ⟶ 21:
*அமெரிக்கத் தேசிய அறிவியல் பதக்கம், 2010
*[[:W:en:Infosys Prize|இன்ஃபோசிசுப் பரிசு]], 2013
 
 
==ஏபெல் பரிசு==
வரி 33 ⟶ 31:
 
==உசாத்துணைகள்==
{{Reflist}}
<references/>
*[http://www.ams.org/notices/200706/tx070600738p.pdf 2007 ஏபல் பரிசை வரதன் பெற்றார்] - {{ஆ}}
{{இந்தியக் கணிதவியல்}}
 
[[File:Ta-S.R.Srinivasa varathan.ogg|thumb|Add caption here]]
 
{{பத்ம பூசண் விருதுகள்}}
 
[[பகுப்பு:இந்தியக் கணிதவியலாளர்]]
வரிசை 44:
[[பகுப்பு:இந்திய அறிவியலாளர்கள்]]
[[பகுப்பு:அமெரிக்க அறிவியலாளர்கள்]]
[[பகுப்பு:பத்ம பூசன்பூசண் விருது பெற்ற தமிழர்கள்]]
[[பகுப்பு:1940 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._ஆர்._ஸ்ரீனிவாச_வரதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது