செம்பை வைத்தியநாத பாகவதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி + {{பத்ம பூசண் விருதுகள்}}
வரிசை 15:
[[படிமம்:Chembai.jpg|thumb|250px|right|செம்பை வைத்தியநாதர் நடுவே கோட் அணிந்துள்ளார். ஈரோடு விசுவநாத ஐயர் வயலின் வாசிக்கின்றார். பாலக்காடு மணி ஐயர் மிருதங்கம் வாசிக்கின்றார். புதுக்கோட்டை தட்சிணாமூர்த்திப் பிள்ளை கஞ்சிரா வாசிக்கின்றார். இப்படம் சுவதேசமித்திரனில் 1936 இல் வெளியானது]]
 
'''செம்பை வைத்தியநாத பாகவதர்''' ([[மலையாளம்]]: ചെമ്പൈ വൈദ്യനാഥ ഭാഗവതര്‍, [[செப்டம்பர் 1]], [[1895]] - [[அக்டோபர் 16]], [[1974]]) [[பாலக்காடு|பாலக்காட்டில்]] செம்பை என்ற கிராமத்தில் தோன்றிய பிரபலமான ஒரு [[கருநாடக இசை]]க்கலைஞர் ஆவார். இவர் தம் கிராமப் பெயராலேயே இசையுலகில் பொதுவாக அழைக்கப்பட்டார். அனந்த பாகவதர் மற்றும் பார்வதி அம்மாள் என்ற தம்பதி இவரின் பெற்றோராவர். இவரின் தந்தை, பாட்டனார் மற்றும் முப்பாட்டனார் எல்லோரும் இசை பாடகர்களாக திகழ்ந்தனர், ஆக பாகவதருக்கு கருநாடக இசை, பாரம்பரியதொரு கலையாக விளங்கியது. இவரின் முப்பாட்டனார் சுப்பையர் என்பவர் சக்ரதானம் என்ற அரிய தானவகையில் பாடுவதில் தேர்ச்சி பெற்றதால் ''சக்ரதானம் சுப்பையர்'' என்றே அழைக்கப்பட்டார்.
 
மிக கம்பீரமாக பாடும் ஆற்றலை பெற்ற பாகவதரின் குரல்வளம் கேட்போரை வியக்க வைக்கும்படி இருந்தது. இவருக்கு கேரளத்திலும் தமிழ்நாட்டிலும் ஏராளமான சீடர்கள் இருந்து வந்துள்ளனர்.
வரிசை 29:
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
<references />
 
{{பத்ம பூசண் விருதுகள்}}
 
[[பகுப்பு:கருநாடக இசைப் பாடகர்கள்]]
[[பகுப்பு:சங்கீத நாடக அகாதமி விருது பெற்றவர்கள்]]
[[பகுப்பு:பத்ம பூசண் விருது பெற்றோர்]]
[[பகுப்பு:சங்கீத கலாநிதி விருது பெற்றவர்கள்]]
[[பகுப்பு:சங்கீத கலாசிகாமணி விருது பெற்றவர்கள்]]
 
[[பகுப்பு:1895 பிறப்புகள்]]
[[பகுப்பு:1974 இறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/செம்பை_வைத்தியநாத_பாகவதர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது