கோபால் (நிரலாக்க மொழி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி robot Adding: ko:코볼
சிNo edit summary
வரிசை 1:
'''கோபால்(COBOL)''' [[கணினி|கணினியில்]] வர்தகத்தை இலக்காகக் கொண்ட நிரலாக்கல் மொழியாகும். இதன் ஆங்கில விரிவாகம் '''CO'''mmon '''B'''usiness '''O'''riented '''L'''anguage அதாவதுசுருக்கமாக கோபால் அல்லது '''கோபோல்''' (இலங்கை வழக்கு) என்பதாகும். 2002ஆம் ஆண்டு நியமத்தில் Object Oriented Programming Language மற்றும் புதிய நிரலாக்கல் மொழிகளில் உள்ள வ்சதிகள் சேர்க்கப் பட்டன.
 
==சரித்திரம்==
1959 ஆம் ஆண்டு CODASYL ('''CO'''nference on '''DA'''ta '''S'''ystems '''L'''anguages) குழு மூலமாக் இம்மொழியானது ஆரம்பிக்கப் பட்டது. 1968 ஆம் ஆண்டு அமெரிக்க தேசிய நியமக் குழு '''கோபால்''' மொழியின் நியமங்களுக்கு ஒப்புதல் அளித்தது. தொடர்ந்து அதன் சீர்தரம் (நியமம்) விருத்திக்கு அமெரிக்க தேசிய நியமக் குழுவே முன்னெடுத்து வந்துள்ளது.
 
==கோபால் மொழியைப் பற்றி==
* கோபால் ஓர் நியம நிரலாக்க்கநிரலாக்க மொழியாகும். அதாவது எந்தக் கணினியிலும் எந்தக் கோபால் கம்பைலரும் நிரலாக்க இலக்கணத்திற்கேற்ப எழுதப்பட்ட நிரலைக் கம்பைல் பண்ணும்.
* கோபல் ஆங்கிலத்தைப் போன்ற ஓர் மொழியாகும். இதன் நிரலாக்கம் ஆனது சிக்கலான கணினி வார்தைகளில் அல்லாமல் ஆங்கிலத்தில் எழுதலாம்.
* கோபால் நட்புரீதியான மொழியாகும். இது ஏனைய மொழிகள் போன்றல்லாமல் அவ்வளவு சிக்கலானது அல்ல.
"https://ta.wikipedia.org/wiki/கோபால்_(நிரலாக்க_மொழி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது