கள்ளி (பேரினம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Plant, milk hedge.JPG|கொடிக்கள்ளி|right|250px]]
'''கள்ளிச்செடி''' (Euphorbia) என்பது வறண்ட காடுகளில்பிரதேசங்களில் காணப்படும் செடியினம் ஆகும். வறட்சியைத் தாங்கிக்கொள்வதற்காக இது தனக்குன் பாலைத் தேக்கி வைத்துக்கொள்ளும். சப்பாத்திக்கள்ளி, சதுரக்கள்ளி, கொடிக்கள்ளி என்றெல்லாம் இதில் பல இனங்கள் உண்டு. [[கற்றாழை]], பிரண்டை (பிறண்டை) போன்றனவும் இதன் இனங்கள். இது ஒரு பூக்கும் தாவரமாகும். இது ஒளித்தொகுப்புத் தண்டினை உடைய தாவரமாகும்.
{{குறுங்கட்டுரை}}
[[பகுப்பு:செடிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கள்ளி_(பேரினம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது