கே. ஆர். ராமசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 7:
இதன் பின்னர் சண்முகம் சகோதரர்களின் [[குமாஸ்தாவின் பெண்]] ([[1941]]) படத்தில் "சினிமா இயக்குநர் வி.பி.வார்" என்ற நகைச்சுவை வேடத்தில் நடித்தார். ராமசாமியை முதன் முதலாகக் கதாநாயகனாக்கியது [[பூம்பாவை]] ([[1944]]). இவருடன் [[யூ. ஆர். ஜீவரத்தினம்]] இணைந்து நடித்தார்.
 
[[படிமம்:KRR_velaikari.jpg|left|thumb|200px|[[வேலைக்காரி]] திரைப்படத்தில் கே.ஆர்.ராமசாமி]]
கலைவாணர் [[என். எஸ். கிருஷ்ணன்|என்.எஸ்.கிருஷ்ணனின்]] என்.எஸ்.கே நாடகக் குழுவில் இணைந்தார். என்.எஸ்.கிருஷ்ணன் சிறை செல்ல நேர்ந்த பிறகு, அவரது நாடக சபையில் இருந்து விலகி கலைவாணர் பெயரிலேயே கிருஷ்ணன் நாடக சபாவை [[ஜூலை 17]], [[1946]] இல் தொடங்கினார். திராவிட இயக்கத்தோடு, குறிப்பாக அறிஞர் அண்ணாவோடு மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். சொந்தத்தில் ராமசாமி நாடகக் குழுவைத் தொடங்கியதும், இக்குழுவிற்காகவே அண்ணா [[வேலைக்காரி]], [[ஓர் இரவு]] ஆகிய நாடகங்களை எழுதிக் கொடுத்தார்.
 
"https://ta.wikipedia.org/wiki/கே._ஆர்._ராமசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது