ஹுனான் மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox PRC province |ChineseName = 湖南省 |Pinyin..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 49:
}}
'''ஹுனான் மாகாணம்''' ( Hunan Province {{zh|c=[[wikt:湖南|湖南]]|p={{Audio|zh-Hunan.ogg|Húnán|help=no}}}} ; [[Xiang Chinese|Hunanese]]: [[Shuangfeng dialect|Shuangfeng]], {{IPA-xx|ɣəu˩˧læ̃˩˧|}}; [[Changsha dialect|Changsha]], {{IPA-xx|fu˩˧lã˩˧|}} ) என்பது [[சீன மக்கள் குடியரசு|சீன மக்கள் குடியரசைச்]] சேர்ந்த நாட்டின் தென் மத்திய சீனா உள்ள ஒரு [[சீன மாகாணங்கள்|மாகாணத்தில்]] ஒன்று. தோங்டிங் ஏரியின் தெற்கில் மாகாணம் உள்ளது.(இதனால் "ஏரியின் தெற்கு" என்னும் பொருளில் இதன் பெயர் ஹுனான், என்று ஏற்பட்டது.)<ref>{{zh icon}} [http://www.people.com.cn/GB/shenghuo/1090/2435218.html Origin of the Names of China's Provinces], [[People's Daily Online]].</ref> ஹுனான் சில சமயங்களில் அதிகாரப்பூர்வமாகவும், சுருக்கமாகமாகவும் " 湘 "(ஷியாங்- Xiang) என்று அழைக்கப்படுகிறது. <ref>[http://www.5xx.cn/data/25461/detail.php?thisid=7604 湖南被誉为三湘四水的由来]</ref> ஷியாங் ஆறு மாகாணத்தில் பாய்வதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது.
ஹுனான் எல்லைகளாக வடக்கில் ஹூபேய் மாகாணமும், கிழக்கில் ஜியாங்சி மாகாணமும், தென்கிழக்கில் [[குவாங்டாங்|குவாங்டாங் மாகாணமும்]], தென்மேற்கில் குவாங்ஸி மாகாணமும், மேற்கே [[குயிசூ|குயிசூ மாகாணமும்]], வடமேற்கில் [[சோங்கிங்]] நகரம் ஆகியவற்றை எல்லையாக கொண்டுள்ளது. மாகாண தலைநகர் ஆகிறது சங்கிஷா ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/ஹுனான்_மாகாணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது