சப்பானியத் தோட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''சப்பானியத் தோட்டம்''' (日本庭園 ''nihon teien'') சிற்றுருவ இலக்கியலானதும் (idealized) உயரளவு பண்பியத்தன்மை (abstract) கொண்டதும் உண்மைத்தன்மை சாராததுமான [[நிலத்தோற்றம்|நிலத்தோற்றத்தை]] உருவாக்கும் ஒரு சப்பானிய மரபுவழித் தோட்டம் ஆகும். பேரரசர்களினதும், பிரபுக்களினதும் தோட்டங்கள் பொழுதுபோக்குக்காகவும், [[அழகியல்]] இன்பத்துக்காகவும் வடிவமைக்கப்பட்ட அதேவேளை, [[புத்த கோயில்]]களின் தோட்டங்கள் நல்ல சிந்தனைகள், [[தியானம்]] போன்றவற்றுக்காக வடிவமைக்கப்பட்டன.
 
தியானத்துக்கானவையும் நீருக்குப் பதிலாக வெள்ளை மணல் பயன்படுத்தப்படுவதுமான [[கரேசன்சுயி]], [[சப்பானியப் பாறைத் தோட்டம்]], சென் தோட்டம் போன்றவையும்; [[சப்பானிய தேநீர் விழா]] நடத்தப்படுவதற்கான எளிமையானதும், கரடுமுரடானதுமான ''[[ரோசி]]''; வருபவர்கள் சுற்றி நடந்து பார்ப்பதற்குரிய கையூ-சிக்கி-தையென், உலா வீதி அல்லது உலாவு தோட்டம் ஆகியனவும் சப்பானியத் தோட்டப் பாணியுள் அடங்குகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/சப்பானியத்_தோட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது