ஹுனான் மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 57:
== பொருளாதாரம் ==
ஹுனானின் பாரம்பரிய பயிர்கள் [[அரிசி]] மற்றும் [[பருத்தி]] ஆகும். 19 ஆம் நூற்றாண்டில் இம்மாகாணத்தில் இருந்து ருபார்ப் , கஸ்தூரி, [[தேன்]], [[புகையிலை]], [[சணல்]] , [[பறவைகள்]] போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டன.<ref name=Roberts1>{{cite book|last=Roberts|first=Edmund|title=Embassy to the Eastern Courts of Cochin-China, Siam, and Muscat|year=1837|publisher=Harper & Brothers|location=New York|page=123|url=http://www.wdl.org/en/item/7317/view/1/123/}}</ref> தோங்டிங் ஏரி பகுதி இரேமிப் உற்பத்தி மையமாகவும், ஹுனான் தேயிலை சாகுபடி ஒரு முக்கிய மையமாகவும் உள்ளது.
அண்மைய ஆண்டுகளில் விவசாய பொருட்களிள் இருந்து ஹுனான் மாகாணம் சீனாவின் கடலோர மாநிலங்கள் போன்று உற்பத்தி பிரிவுக்கு நகர்ந்து வருகிறது. குறிப்பாக, எஃகு, இயந்திரங்கள், மின்னணு உற்பத்தி போன்றவற்றில் ஒரு முதன்மையான மையமாக [[குவாங்டாங்]] மற்றும் ஜேஜியாங் போல உயர்ந்துள்த்து.<ref>http://www.thechinaperspective.com/topics/province/hunan-province/</ref>
 
லிங்ஷீஜியாங் பகுதியில் குறிப்பிடத்தக்கதாக ஸ்டிபினிடி கனிமம் கொண்ட முக்கிய மையங்களில் ஒன்றாகும் மேலும் [[அந்திமனி|அந்திமனியை]] பிரித்தெடுத்தலும் நடைபெறுகிறது.
ஹுனான் சர்வதேச அளவில் கான்கிரீட் குழாய்கள் ,கிரேன்கள் போன்ற கட்டுமான உபகரணங்களை தயாரிப்பதற்காக அறியப்படுகிறது. இங்கு செயல்படும் நிறுவனங்களில் சில சேனி குழுமம், சூம்லின், சன்வார்ட் ஆகியன. சேனி குழும்ம் உலகில் முதன்மை நிறுவனங்களில் ஒன்றாகும். லியாங் நிறுவனம் பட்டாசு, வாணவேடிக்கைத் தயாரிப்புகளில் உலகில் முதன்மை நிறுவனமாக உள்ளது. <ref>http://www.enghunan.gov.cn/</ref>
<ref>http://www.baike.com/wiki/%E6%B9%96%E5%8D%97%E7%9C%81</ref>
2011 ல் மாகாணத்தின் இயல்பான மொத்த உள்நாட்டு உற்பத்தி 1.90 டிரில்லியன் யுவான் (அமெரிக்க $ 300 பில்லியன்) என்று இருந்தது. ஒரு நபருக்கான உள்நாட்டு உற்பத்தி 20.226 யுவான் (அமெரிக்க $ 2,961) என்று இருந்தது.<ref>http://www.stats.gov.cn/was40/gjtjj_detail.jsp?channelid=4362&record=14</ref>
== மக்கள் வகைப்பாடு ==
2000 ஆம் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி , ஹுனான் மாகாணத்தின் மக்கள் தொகை 64.400.700 ஆகும்.மாகாணத்தில் நாற்பத்தியோரு இனக் குழுக்கள் உள்ளன. மாகாணத்தின் மக்கள் தொகை வளர்ச்சி 1990 இல் 6.17% (3,742,700) என்று இருந்த்து. கணக்கெடுப்பின்படி, 89,79% (57,540,000) மக்கள் ஹான் சீனர் ஆவர், மக்கள் தொகையில் 10.21% (6,575,300) சிறுபான்மை இனக் குழுவினர் ஆவர். சிறுபான்மை குழுவினரில் துஜியா,மையாவோ, டாங் , யாவ் , பாய் , ஹுய் , ஜுவாங் ,உய்குரி போன்ற இனத்தினர் உள்ளனர்.
== மதம் ==
மாகாணத்தில் சீன பழமை மதங்ம், தாவோயிசம், சீன பௌத்தம் ஆகியவையே பெரும்பாண்மையாக பின்பற்றப்படுகிறன. 2007 மற்றும் 2009 இல் நடத்திய ஆய்வுகள்படி, மக்கள் தொகையில் 20.19% முன்னோர்களை வழிபடும் சடங்குகளில்ஈடுபடுபவர்களாக உள்ளனர். மக்கள் தொகையில் 0.77% கிருத்தவர்கள் உள்ளனர்..<ref name="Wang2015"/>
அறிக்கையில் மத விவரங்களை கொடுக்காதவர்கள் மக்கள் தொகையில் 79.04% ஆவர். இவர்கள் சமயப் பற்று அல்லது ஈடுபாடு அற்றவர்களாகவோ அல்லது புத்தமதம், கன்பூசியிசம், தாவோ, நாட்டுப்பற மதம், ஆகியவற்றை கடைபிடிப்பவர்களாக இருக்கலாம். சிறுபான்மை [[முஸ்லிம்]]கள் உள்ளனர்.
== சுற்றுலா ==
[[File:1 tianzishan wulingyuan zhangjiajie 2012.jpg|thumb|450px|[[வுலிங்யுவான்]] ஆயிரக்கணக்கான உயரமான [[மணற்கல்|மணற்கற்]] தூண்கள்.]]
இந்த மாகாணம் சீனப் பெருநிலத்தின் தென் மையப் பகுதியில் அமைந்துள்ளது, ஹுனான் இதன் நீண்ட அதன் இயற்கை அழகால் அறியப்படுகிறது. இது வடக்கில் யாஙசே ஆறாலும், கிழக்கு, மேற்கு, தெற்கில் ஆகிய திசைகளில் மலைகளால் சூழப்பட்டுள்ளது. இதன் மலைகள் மற்றும் நீர்வளம் ஆகியவற்றின் கலவை சீனாவில் மிக அழகான மாகாணங்களில் ஒன்றாக இதை ஆக்கியுள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, இப்பகுதியில் விவசாயம் செழித்தோங்கிவந்த்து. அரிசி, தேயிலை, ஆரஞ்சு ஆகியவற்றின் உற்பத்தியில் ஒரு முக்கிய மையமாக விளங்கி வருகிறது. சீனாவின் முதல் முழு கண்ணாடி தொங்கு பாலம் இம்மாகாணத்தில் உள்ள ஷின்யுசாய் தேசிய பூங்காவில் திறக்கப்பட்டது. <ref>{{Cite web|title = China's first glass-bottom bridge opens - CNN.com|url = http://www.cnn.com/2015/09/27/travel/china-glass-bridge-shiniuzhai/index.html|website = CNN|accessdate = 2015-09-29}}</ref>
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
[[பகுப்பு: சீனாவின் மாகாணங்கள்]]
[[பகுப்பு:ஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015]]
{{சீன மக்கள் குடியரசின் ஆட்சிப்பிரிவுகள்}}
"https://ta.wikipedia.org/wiki/ஹுனான்_மாகாணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது