இலியட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, removed: {{Link FA|bar}}
No edit summary
வரிசை 3:
இன்று கிடைக்ககூடியதாக இருக்கும் பழங்காலக் கிரேக்க [[இலக்கியம்|இலக்கியங்களில்]] இதுவே பழையது என்பதால், முதலில் கிரேக்க மொழியில் எழுதப்பட்ட இலக்கியங்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம் என அறிஞர்கள் கூறுகின்றனர். 20 ஆம் நூற்றாண்டு முழுவதும், இலியட்டும், ஆடிசியும் கிமு 9 அல்லது 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இலக்கியங்கள் என்னும் கருத்தே நிலவிவந்தது. பலர் இன்னும் இதே கருத்தையே கொண்டிருப்பினும், [[மார்ட்டின் வெஸ்ட்]], [[ரிச்சார்ட் சீஃபோர்ட்]] போன்ற சிலர் இவை கிமு ஏழாம் நூற்றாண்டிலோ அல்லது ஆறாம் நூற்றாண்டிலோ எழுதப்பட்டிருக்க வேண்டும் என்கின்றனர்.
 
இதிலுள்ள பாடல்கள், கிரேக்கர்களால் [[இலியன்]] அல்லது [[டிரோய்திராய்]] (Troy) எனப்பட்ட [[நகரம்]] முற்றுகை இடப்பட்ட, [[டிரோஜான் போர்|டிரோஜான் போரின்]] பத்தாம் மற்றும் இறுதி ஆண்டுகளின் நிகழ்வுகளைக் கூறுகின்றது. இதன் கரு கிரேக்கப் போர்வீரனான [[ஆக்கிலீஸ்|ஆக்கிலீசையும்]], [[மைசீனி]] அரசன் [[அகமெம்னான்]] மீது அவனுக்கு இருந்த கோபத்தையும் பற்றியது. இது கிரேக்கர்களுக்குப் பெரும் இழப்பாக முடிந்தது. இதில் வரும் நிகழ்வுகள் பல பிற்கால இதிகாசங்களுக்குக் கருப்பொருளாக அமைந்தன.
 
இலியட் 15,693 பாடல் வரிகளைக் கொண்டது. பிற்காலத்தில் இது 24 பாகங்களாகப் பிரிக்கப்பட்டது.
வரிசை 55:
[[பகுப்பு:கிரேக்க இலக்கியம்]]
[[பகுப்பு:இலியட்]]
[[பகுப்பு:கிரேக்கம்]]
"https://ta.wikipedia.org/wiki/இலியட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது