"போரஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,503 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''விருசபர்வன்''' (Vrishparva) [[இந்து]] [[புராணம்|புராணங்களில்]] மற்றும் [[மகாபாரதம்]] போன்ற தொன்ம நூல்களில் கூறப்படும், மந்திர-தந்திரங்களில் தேர்ந்த அசுரர்கள் எனப்படும் தானவர்களின் அரசன் ஆவான். தனது குலகுருவான [[சுக்கிரன்|சுக்கிராச்சாரியார்]] உதவியுடன் [[இந்திரன்|இந்திரனை]] பல போர்களில் வெற்றி கொண்டவன்.
{{Infobox monarch
| title = மன்னர் போரஸ்
| image = Surrender of Porus to the Emperor Alexander.jpg
| caption = அலெக்சாண்டரிடம் சரணடையும் போரஸ், ஓவியம் ஆண்டு, 1865
| succession = பௌரவர மன்னர்கள்
| reign = கி மு 340–317
| predecessor =
| successor = மலயகேது
| royal house = பௌரவ அரசமரபு
| father =
| mother =
| birth_date =
| birth_place = [[பஞ்சாப்]]
| death_date = கி மு {{circa|321|315}}
| death_place = [[பஞ்சாப்]]
| religion = [[வேதகாலம்|வேதகால சமயம்]]
| nickname =
}}
 
சுக்கிராச்சாரியரிடம், மரணித்தவர்க்ளை எழுப்பும் மந்திரத்தை அறிய வந்த [[பிரகஸ்பதி]]யின் மகன் [[கசன்|கசனை]], விருசபர்வ மன்னரின் ஆட்கள், பல முறை கொல்ல முயன்ற போது, கசன் மீதான் அன்பினால் [[தேவயானி]]யால் காக்கப்பட்டான்.
 
விருசபர்வனின் மகள் [[சர்மிஷ்டை]] தேவயானியின் தோழியாவாள். தேவயானி [[யயாதி]]யை மணக்கும் போது, சர்மிஷ்டையை வரதட்சணையாக விருசபர்வனால் கொடுக்கப்பட்டாள்.
[[File:Porus's elephant cavalry, Cosmographia (1544).jpg|thumb|right|யாணையின் மீது போரஸ் மன்னர், 16ஆம் நூற்றாண்டின் ஓவியம்]]
[[File:Alexander the Great (356-23 BC) and Porus (oil on canvas).jpg|thumb|300px|right|அலெக்சாண்டரிடம் சரணடையும் மன்னர் போரஸ்]]
 
 
'''போரஸ்''' (Porus), பண்டைய [[இந்தியா]]வின் [[பஞ்சாப்]] பகுதிகளை ஆண்ட, [[யயாதி]]யின் மகன் [[புரு, மன்னர்|புரு]]வின் வழித்தோண்றலான [[பௌரவர்|பௌரவ]] அரசமரபினன் ஆவார். <ref>[http://ancienthistory.about.com/od/alexanderpeople/g/Porus.htm King Porus of Paurava]</ref>
[[ஜீலம் ஆறு|ஜீலம் ஆற்றாங்கரையில்]] ஹைடஸ்பேஸ் என்ற இடத்தில், யானைப்படையையே பார்த்திராத அலெக்ஸாண்டரின் படைகள் முதல் முறையாக போரஸின் யானைப்படையை பார்த்ததில் பிரமித்து பயந்து பின்னோக்கி அடியெடுத்து வைத்தனர். பின்னர் கி.மு.326-ல் நடந்த போரசுக்கு எதிரான போர்களில் வெற்றி கொண்ட அலெக்சாண்டர் போரஸின் வீரத்தை கண்டு பிரமித்து போரஸிடம் நட்பு பாராட்டி, தான் வென்ற பகுதிகளுக்கு போரஸ் மன்னரையே சத்ரபதியாக நியமித்து கௌரவித்தார்.
 
== ஹைடஸ்பேஸ் போர்==
அலெக்சாண்டர் கி மு 326இல் [[சிந்து ஆறு|சிந்து ஆற்றை]] கடந்து, [[தக்சசீலா]] மன்னரும், பஞ்சாப் மன்னர் போரசின் எதிரியுமான அம்பியை சந்தித்தார். அப்போது [[ஜீலம் ஆறு |ஜீலம் ஆற்றை]] கடந்து [[பஞ்சாப்|பஞ்சாபின்]] ஹைடஸ்பேஸ் என்ற இடத்தை அடைந்து, போரசின் யாணைப்படைகளை யாராலும் எதிர்த்து போரிட இயலாது என தெரிவித்தார். அத்தனை தடைகளையும் மீறி போரசை அலெக்சாண்டர் வென்றார்.
 
==இதனையும் காண்க==
* [[புரு, மன்னர்|புரு]]
* [[பௌரவர்]]
 
 
==மேற்கோள்கள்==
<references/>
{{Reflist}}
*{{cite book|last= Dowson|first= John|title=A Classical Dictionary of Hindu Mythology and Religion, Geography, History, and Literature|url=http://www.archive.org/stream/aclassicaldictio00dowsuoft#page/n27/mode/2up|year=1888|publisher=Trubner & Co., London}}
 
* {{cite book |title=Puranic Encyclopaedia |last=Mani |first=Vettam |year=1964 |publisher=Motilal Banarsidas, Delhi |isbn=08426-0822-2 | url=http://www.archive.org/stream/puranicencyclopa00maniuoft#page/n5/mode/2up }}
==ஆதார நூற்பட்டியல்==
* [[Arrian]], ''The Campaigns of Alexander'', book 5.
*''History of Porus'', Patiala, Dr. Buddha Parkash.
* Lendring, Jona. ''Alexander de Grote - De ondergang van het Perzische rijk'' (Alexander the Great. The demise of the Persian empire), Amsterdam: Athenaeum - Polak & Van Gennep, 2004. ISBN 90-253-3144-0
* Holt, Frank L. ''Alexander the Great and the Mystery of the Elephant Medallions'', California: University of California Press, 2003, 217pgs. ISBN 0-520-24483-4
*History of India: (from the earliest times to the fall of the Mughal Empire), Dr. Ishwari Prashad
* [http://mptbc.nic.in/books/class11/engst11/lesson%2018.pdf King Porus - A Legend of Old]. [[Michael Madhusudan Dutt]]. Glorifying poem, describes a legendary victory of Porus over Alexander.
 
==வெளி இணைப்புகள்==
* [http://books.google.co.in/books?id=J2c6-tAt4vwC&pg=PA239&dq=Yayati&hl=en&ei=9Q2PTfuBPIuGvAOF88W-DQ&sa=X&oi=book_result&ct=result&resnum=8&ved=0CEgQ6AEwBw#v=onepage&q=Yayati&f=false Yayati] in ''[[Brahma Purana]]''
*{{Commonscat-inline}}
*[http://www.livius.org/pn-po/porus/porus.htm Porus] at [http://www.livius.org Livius], by Jona Lendering
 
 
[[பகுப்பு:இந்தியஇந்து வரலாறுதொன்மவியல்]]
[[பகுப்பு:அரசர்கள்புராணக்கதை மாந்தர்]]
[[பகுப்பு:இந்தியப் பேரரசர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1976672" இருந்து மீள்விக்கப்பட்டது