பாலி மக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
வரிசை 13:
== வரலாறு ==
[[File:COLLECTIE TROPENMUSEUM Balinese danseressen TMnr 60046652.jpg|thumb|left|பாலி நடன மாந்தர், 1920-1940களில்.]]
வரலாற்றின் மூன்று காலகட்டங்களில் பாலி மக்களின் குடியேற்றம் நடந்துள்ளது. முதலாவது குடியேற்றம் வரலாற்றுக்கு முந்தைய [[புரோட்டோ மலாய்]] காலத்தில் சாவகம், மற்றும் கலிமந்தான் ஆகிய இடங்களில் இருந்து இடம்பெற்றது.<ref>{{cite book|author=Shiv Shanker Tiwary & P.S. Choudhary|title=Encyclopaedia Of Southeast Asia And Its Tribes (Set Of 3 Vols.)|year=2009|publisher=Anmol Publications Pvt. Ltd.|isbn=8-1261-3837-8}}</ref> பின்னர் [[இந்து]]க்களின் ஆட்சிக் காலத்தில் சாவகத்தில் இருந்து இங்கு வந்து குடியேறினர். [[கிபி]] 15ம்15ஆம், 16ம்16ஆம் நூற்றாண்டுகளில் சாவகத்தில் [[இசுலாம்]] பரவியதைத் தொடர்ந்து [[மயாபாகித்து பேரரசு]] வீழ்ச்சி அடையத் தொடங்கியதை அடுத்து சாவகத்தின் மேற்குடி மக்களும், உழவர்களும் இசுலாமுக்கு மதம் மாறுவதில் இருந்து தபுவதற்காகதப்புவதற்காக [[பாலி]]யில் குடியேறினர்.<ref>{{cite book|author=Andy Barski, Albert Beaucort and Bruce Carpenter|title=Bali and Lombok|year=2007|publisher=Dorling Kindersley|isbn=978-0-7566-2878-9}}</ref>
 
2005 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட [[டி. என். ஏ.]] ஆய்வு ஒன்றின் படி, 12% பாலி மக்கள் [[இந்தியா|இந்திய]]ர்களுடன் ஒத்திருந்தது. அதே வேளையில், 84% [[ஆஸ்திரோனீசிய மொழிகள்|ஆஸ்திரோனேசியர்]]களுடனும், 2% [[மெலனீசியா|மெலனீசியர்]]களுடனும் ஒத்திருந்தது.<ref>Karafet, Tatiana M.; Lansing, J S.; Redd, Alan J.; and Reznikova, Svetlana (2005) "Balinese Y-Chromosome Perspective on the Peopling of Indonesia: Genetic Contributions from Pre-Neolithic Hunter- Gatherers, Austronesian Farmers, and Indian Traders," Human Biology: Vol. 77: Iss. 1, Article 8. Available at: http://digitalcommons.wayne.edu/humbiol/vol77/iss1/8</ref>
"https://ta.wikipedia.org/wiki/பாலி_மக்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது