இனியவை நாற்பது செய்திகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

11 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
 
== ந வரிசை ==
*நசை – விரும்பி வந்தவர் ஆசையை நசுக்காமை - நச்சித் தற் சென்றார் நசை கொல்லா மாண்பு 26
*நட்பு - புல்லிக் கொளினும் பொருள் அல்லார்தம் (பொருட்டாக மதிக்கத் தக்கவர் அல்லாதார்) கேண்மை கொள்ளா விடுதல் 34
*நட்பு – மேலோரைச் சேர் - தெற்றவும் மேலாயார்ச் சேர்வு 1
*நண்பர் - நட்டார் உடையான் பகை ஆண்மை 38
*நண்பர் - நட்டார்க்கு நல்ல செயல் 17
*நண்பர் - நட்டார்ப் புறங்கூறான் வாழ்தல் 19
*நன்றி - நன்றிப் பயன் தூக்கி வாழ்தல் 30
*நிலா - அம் கண் விசும்பின் அகல் நிலாக் காண்பு 9
*நிறையில்லார் – மனநிறைவே இல்லாதவர்களை விட்டுவிடுக - நில்லாத காட்சி நிறை இல் மனிதரைப் புல்லா விடுதல் 25
*நோன்பு - வெல்வது வேண்டி வெகுளாதான் நோன்பு 24
 
== ப வரிசை ==
பகைவர் – ஒட்டாதவரையும் ஒட்டவைத்துக்கொள்ளல் - எத்துணையும் ஒட்டாரை ஒட்டிக் கொளல் 17
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1983396" இருந்து மீள்விக்கப்பட்டது