இனியவை நாற்பது செய்திகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 126:
 
==ம வரிசை==
*மகளிர் புன்னகைச் சொல் - முத்து ஏர் முறுவலார் சொல் 1
*மடி - தானே மடிந்து இராத் தாளாண்மை 33
*மயரிகள் – ஏதோ மயக்கத்தில் மாண்பு அல்லாதன செய்யும் மயரிகளின் திறம் தெரிந்துகொண்டு வாழ்தல் - மறந்தேயும் மாணா மயரிகள் சேராத் திறம் தெரிந்து வாழ்தல் 21
*மழை - ஆற்ற வறன் உழக்கும் பைங் கூழ்க்கு (பயிர்களுக்கு) வான் சோர்வு 15
*மனைவாழ்க்கை – (சேர்ந்திருந்தால்) ஒப்ப முடிந்தால், மனை வாழ்க்கை 2
*மாண்பு - மன மாண்பு இலாதவரை அஞ்சி அகறல் 10
*மாணம் - மிக்காரைச் சேர்தல் மிக மாணம் (வலிமை) 16
*மானம் - மானம் அழிந்தபின், வாழாமை 13
*மானம் - மானம் உடையார் மதிப்பு. (மதிக்கப்படுதல்) 4
*மானம் - மானம் பட வரின், வாழாமை 27
*முதியோர் - மன்றில் முதுமக்கள் வாழும் பதி (ஊர்) 18
*முறை – முன் (முன் நிகழ்ந்தவை) தான் தெரிந்து முறை செய்தல் 35
 
==ய வரிசை==
யானை – அரண்மனை வாயிலில் யானை முழக்கம் - மற மன்னர் தம் கடையுள், மா மலைபோல் யானை மத முழக்கம் கேட்டல் 15
"https://ta.wikipedia.org/wiki/இனியவை_நாற்பது_செய்திகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது