தொடர்ம விசையியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{தொடர்ம விசையியல்}}
{{science}}
'''தொடர்ம விசையியல்''' (''Continuum mechanics'') என்பது [[விசையியல்|விசையியலின்]] ஒரு துறையாகும். இத்துறையில் பொருட்களை தனித்தனி துகள்களால் ([[அணு]]க்களால்) ஆனதாகக் கொள்ளாது ஓர் தொடர்ந்த திணிவாக கருதி அதன் [[அசைவு விபரியல்]] மற்றும் விசையியலை பகுப்பாய்வு செய்கிறது. இத்தகைய கருதுகோளை முதன்முதலாக 19வது நூற்றாண்டில் முன்வைத்தவர் [[பிரான்சு|பிரெஞ்சு]] [[கணிதவியலாளர்]] [[அகஸ்தின் லூயி கேச்சி]] ஆகும். இத்துறையில் இன்றும் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/தொடர்ம_விசையியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது