"பயனர் பேச்சு:Sengai Podhuvan" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,335 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி (உதவி வேண்டல்)
# பல விக்கி வார்ப்புருக்களில் பயன்படும் ''நீங்களும் இதன் '''வளர்ச்சியில் பங்களிக்கலாம்''''' என்ற தொடருக்கு மேலான மாற்று என்னவென்று அறிய உதவுங்கள் (வளர்ச்சியில் / வளர்ச்சிக்குப் பங்களிக்கலாம் / பங்கேற்கலாம்...) !!?
# இலக்கியவாதி, அரசியல்வாதி போன்ற சொற்களில் உள்ள வாதி என்பதற்குச் சரியான/இணையான தமிழ்ச்சொல் என்ன? <br /> நன்றி ! - [[பயனர் பேச்சு:Wwarunn|<span style="color: brown">'''ʋɐɾɯn'''</span><sup>பேச்சு</sup>]] 22:07, 18 திசம்பர் 2015 (UTC)
 
அன்புள்ள வருண்
#'''நீங்களும் இதில் பங்களித்துத் தமிழை வளர்க்கலாம்''' என்று இருக்கலாம்.
#வாதி என்னும் பின்னொட்டு தங்களை மயக்கியிருக்கிறது என எண்ணுகிறேன்.
*வாய் < வாய்மை
*வா[யில் வருவ]து > வாது மரூஉ மொழி
*வாது செய்பவன் வாதி
*ஒப்புநோக்குக அரும[ரு]ந்த[ன்ன] பிள்ளை > அருமந்த பிள்ளை | பூ[தன் த]ந்தை > பூந்தை
*எனவே வாதி என்னும் இடைச்சொல்லைத் தமிழ் என்போம்
* பூதி < பூதியார் | ஆதி | நாதி - நாதியற்றவன் | வேறு < வேதி < வேதியல் | பா < பாதி - முதலான சொற்களை எண்ணுவோம் --[[பயனர்:Sengai Podhuvan|Sengai Podhuvan]] ([[பயனர் பேச்சு:Sengai Podhuvan|பேச்சு]]) 23:01, 18 திசம்பர் 2015 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1984901" இருந்து மீள்விக்கப்பட்டது