நீர்கொழும்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''நீர்கொழும்பு''' என்பது [[இலங்கை|இலங்கையின்]] மேற்குக் கரையில் உள்ள ஒரு [[நகரம்மாநகரம்|நகரமாகும்மாநகரமாகும்]]. [[சிங்களம்|சிங்கள]] மொழியில் இது ''மீகமுவ'' என அழைக்கப்படுகிறது. இது நாட்டின் ஒன்பது [[இலங்கை மாகாணங்கள்|மாகாணங்களில்]] ஒன்றான [[வடமேல் மாகாணம், இலங்கை|வடமேல் மாகாணத்திலுள்ள]] முக்கிய நகரங்களுள் ஒன்று. இதன் [[கடற்கரை]] உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் [[சுற்றுலாப் பயணிகள்|சுற்றுலாப் பயணிகள்]] மத்தியில் பெயர் பெற்றவை. இதனால் இந் நகரத்தினதும், அதனை அண்டியுள்ள பகுதிகளினதும் கடற்கரையோரங்களில் ஏராளமான [[சுற்றுலா விடுதி|சுற்றுலா விடுதிகள்]] அமைந்துள்ளன.
 
[[பகுப்பு:இலங்கை நகரங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/நீர்கொழும்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது