திருநீற்றுப்பச்சை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி துப்புரவு
வரிசை 22:
 
== மருத்துவக் குணம் ==
இது நுண்ணுயிர், வைரஸ் எதிர்ப்புத்தன்மைகள் கொண்டது. இதன் [[இலை]]கள் கொசு வரட்டியாகவும்விரட்டியாகவும் பயன்படுகிறன. [[துளசி]] தரும் நன்மைகள் அனைத்தும் இந்த மூலிகையிலும் கிடைக்கும். இதன் விதைகள் சப்ஜா விதை என்ற பெயரில் தமிழ் மருந்துக் கடைகளில் கிடைக்கும். நீரில் ஊற வைத்தால், நீரை உறிஞ்சிக்கொண்டு வழவழப்பாக மாறிவிடும். நீர்க்கடுப்பு, உடல் சூடு போன்றவற்றைத் தணிப்பதற்கும் வயிற்றுக்கும் நல்லது. சர்பத், பலூடாவிலும் இது சேர்க்கப்படுகிறது<ref>தி இந்து தமிழ் இணைப்பு, நலம் வாழ 13. திசம்பர் 2014</ref>.
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/திருநீற்றுப்பச்சை" இலிருந்து மீள்விக்கப்பட்டது