கல்வான் நதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 39:
'''கல்வான் நதி''' ''(Galwan River)'' என்பது [[சீனா]]வின் தெற்கு [[சிஞ்சியாங்]] பகுதியில் இருந்து [[இந்தியா]]வின் [[சம்மு காசுமீர்]] வரை பாய்கின்ற ஒரு நதியாகும். [[சாம்சுங்லிங்]] என்ற பகுதியில் தோன்றும் இந்நதி மேற்கு நோக்கிப் பாய்ந்து 34°45′33″வ 78°10′13″கி என்ற ஆள்கூறுகளில் [[சையோக் நதி]]யுடன் இணைகிறது. [[சிந்து நதி]]யின் கிளை நதிகளில் நீரின் திசைக்கு எதிராகப் பாயும் நதிகளில் இதுவும் ஒன்றாகும்.
 
சுமார் 80 கிலோமீட்டர் நீளத்திற்குப் பாயும் இவ்வாற்றில் நீரின் வேகமும் அதிகமாகும். [[லே]] பகுதியைச் சேர்ந்த குலாம் இரசூல் கல்வான் <ref>{{cite web|url=http://www.himalayanclub.org/journal/lots-in-a-name/ |title=Lots In A Name |publisher=Himalayan Club |date= |accessdate=2013-11-24}}</ref>என்பவரின் பெயரே இந்நதிக்குப் பெயராக சூட்டப்பட்டுள்ளது. நதியும் இந்நதியின் பள்ளத்தாக்கும் காசுமீரின் வடமேற்கு நிலப்பகுதியான [[அக்சாய் சின்]]னில் உள்ளது. இப்பகுதி யாருக்கு சொந்தம் என்பதில் பல ஆண்டுகளாக இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையே சர்ச்சை நீடிக்கிறது என்றாலும் இப்பகுதி 1959 ஆம் ஆண்டு முதல் சீனக்கட்டுப்பாட்டில் உள்ளது. இப்பள்ளாத்தாக்கின்இப்பள்ளத்தாக்கின் தரைப்பகுதி மிகவும் கடினமாக இருக்கிறது. 1962 ஆம் ஆண்டில் இந்தியா இப்பகுதியில் தன்னுடைய [[இராணுவம்|இராணுவப்படையை]] நிறுத்தி வைத்திருந்தது. ஆனால் [[இந்திய சீனப்போர்]] நடைபெற்று சீனா வெற்றி பெற்று இப்பகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டது.<ref>{{cite book |title=India's China War |last=Maxwell |first=Neville |authorlink=Neville Maxwell |year=1970 |publisher=Pantheon |location=New York |isbn= |url=http://www.scribd.com/doc/12249475/Indias-China-War-Neville-Maxwell |page=26 |accessdate=29 August 2013}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கல்வான்_நதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது