கணினி வரைகலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 4 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு d:q150971
No edit summary
வரிசை 1:
[[படிமம்:5-cell.gif|thumb|256px|ஒரு இருபரிமாண ஒழுங்கமைவின் ஒரு முப்பரிமாண வெளிக்காட்டல்.]]
'''கணினி வரைகலை''' (''Computer graphics'') என்பது [[கணினி]]யினையைப் பாவித்துபயன்படுத்தி உருவாக்கப்படும் [[வரைகலை]] வடிவங்கள் ஆகும். முன்னை நாட்களில் [[காகிதம்]], [[துணி]], போன்றன வரைகலையை ஆக்கும் பரப்புக்களாக பயன்பட்டன. இன்று கணினித்திரையில் கணினியினால் உருவாக்கப்படும் வண்ணங்களையும் உபகரணங்களையும் கொண்டு வரைகலைகள் ஆக்கப்படுகின்றன.
 
== கணினி மூலம் வரைகலைகளை ஆக்குவதாலான நன்மைகள் ==
வரைகலையை விரைவாக ஆக்க முடிவதுடன் அழிவடையாமல் சேமிக்கவும் இணையத்தினூடாக பரிமாற்றவும்பரிமாற்றம் செய்யவும் முடிகின்றது.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/கணினி_வரைகலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது