பாலியல் நெறிபிறழ்வு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
காலம் கடந்த வார்ப்புரு நீக்கல்
*விரிவாக்கம்*
வரிசை 16:
}}
'''பாலியல் நெறிபிறழ்வு''' அல்லது '''பாலியல் வழிபிறழ்தல்''' (''Paraphilia'') என்பது பிறழ்வான பொருட்கள், சூழ்நிலைகள் அல்லது தனிப்பட்டவர்கள் மீதான ஆர்வமிக்க பாலியல் தூண்டலின் அனுபவமாகும்.<ref name="DSMTR">{{cite book | last = American Psychiatric Association | authorlink = American Psychiatric Association | title = [[Diagnostic and Statistical Manual of Mental Disorders]]-IV (Text Revision) | pages = [https://books.google.com/books?id=3SQrtpnHb9MC&pg=PA566 566–76] | date = சூன் 2000 | publisher = American Psychiatric Publishing, Inc. | location = Arlington, VA, USA | isbn = 978-0-89042-024-9 | doi = 10.1176/appi.books.9780890423349 }}</ref>
 
பாலியல் நெறிபிறழ்வுக்கும் வழமைக்கு மாறான பாலியல் விருப்பத்திற்கும் இடையேயான வரையறுக்கப்பட்ட எல்லை பற்றி இதுவரை எவ்வித பொதுக்கருத்தும் இல்லை.<ref>{{Cite journal|title = How Anomalous Are Paraphilic Interests?|url = http://link.springer.com/article/10.1007/s10508-014-0325-z|journal = Archives of Sexual Behavior|date = 2014-06-20|issn = 0004-0002|pages = 1241–1243|volume = 43|issue = 7|doi = 10.1007/s10508-014-0325-z|first = Christian C.|last = Joyal}}</ref><ref>{{Cite journal|title = The Journal of Sexual Medicine - Volume 12, Issue 2 - February 2015 - Wiley Online Library|url = http://onlinelibrary.wiley.com/doi/10.1111/jsm.2015.12.issue-2/issuetoc|doi = 10.1111/jsm.2015.12.issue-2/issuetoc}}</ref> [[நோய்களுக்கும், நலக்கேடுகளுக்குமான அனைத்துலக புள்ளியியல் வகைப்பாடு]] அல்லது மனக்கோளாறு நோய்க்குறி, புள்ளிவிபரக் கையேடு போன்ற நோய்க்குறி கையேடுகளில் பட்டியலிடப்பட வேண்டிய பாலியல் நெறிபிறழ்வுகள் எவை என்பதில் பல கருத்துக்களும் விவாதங்களும் உள்ளனு.
 
== இவற்றையும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/பாலியல்_நெறிபிறழ்வு" இலிருந்து மீள்விக்கப்பட்டது