சென்சி மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 59:
2009 ஆம் ஆண்டில் ஷானிசி மாகாணத்தில் படிம எரிபொருள் மற்றும் உயர் தொழில்நுட்ப துறைகளில் இரண்டு மிகப்பெரிய தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டன. மாநிலத்தின் நிலக்கரி, இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் உற்பத்தியானது சீனாவில் மூன்றாவது இடத்தை வகிக்கிறது.<ref name="thechinaperspective.com">http://www.thechinaperspective.com/topics/province/shaanxi-province/</ref> மேற்கு சீனாவின் முன்னணி பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் பல மாகாணத்தில் அமைந்துள்ளது. ஷான்சி மாகாணத்தில் விமானத் தொழில் ஒரு முதன்மையான இடம் வகிக்கிறது, விண்வெளி தொழில்கள், நாட்டின் உள்நாட்டு வர்த்தக விமான வணிகத்தில் R & D மற்றும் உற்பத்தி சாதனங்கள் 50% மேற்பட்ட அளவில் நிறைவு செய்கிறது.<ref name="thechinaperspective.com"/> 2011 ஆம் ஆண்டை மொத்த உள்நாட்டு உற்பத்தி 1,239 பில்லியன் புக்கெட் இருந்தது ( அமெரிக்க $ 196,7 பில்லியன்), மற்றும் ஒரு நபருக்கான GDP 21.729 புக்கெட் (அமெரிக்க $ 3,179 இருந்தது ), பிஆர்சி தரவரிசையில் 17ஆம் இடம்வகிக்கிறது.
== மக்கள் வகைப்பாடு ==
ஷான்சி மாகாணத்தில் [[ஹான் சீனர்|ஹான் சீனகளே]] கிட்டத்தட்ட பெரும்பான்மை இன மக்களாக உள்ளனர். [[ஊய் மக்கள்]] மாகாணத்தின் வடமேற்கு பகுதியில் ஓரளவு உள்ளனர். ஷான்சி மாகாணம் பண்டைய சீன நாகரிகத்தின் மையத்தில் ஒன்றாகும்.
 
== சமயம் ==
ஷான்சி மாகாணத்தில் சீன நாட்டுப்புற மதங்கள் ( [[தாவோயிசம்|தாவோயிச மரபுகள்]] மற்றும் [[கன்பூஷியஸ்|கன்ஃபூஷியசம்]] உட்பட ) சீன பௌத்தம் போன்றவை பரவளாக உள்ளது. 2007 மற்றும் 1009 ஆண்டுகளில் நடத்திய ஆய்வுகளின்படி, மக்கள் தொகையில் 7.58% மக்கள் முன்னோர்களை வழிபடும் நம்பிக்கை கொண்டவர்களாக உள்ளனர். மேலும் மக்கள் தொகையில் 1.57% மக்கள் [[கிருத்துவம்|கிருத்துவர்கள்]] ஆவர்.<ref name="Wang2015"/> மக்கள் தொகையில் 90.85% பேர் மதம் பற்றிய விவரங்களை கொடுக்க வில்லை இவர்கள் சமயப் பற்று அல்லது ஈடுபாடு அற்றவர்களாகவோ அல்லது பழங்குடி மதமாகவோ, புத்த மதம், கன்பூசிம், தாவோ, மற்றும் சிறுபான்மையினரான முஸ்லிம்கள் ஆகியோர் இருக்கலாம்.
"https://ta.wikipedia.org/wiki/சென்சி_மாகாணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது