சென்சி மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 50:
 
== வரலாறு ==
ஷான்சி சீன நாகரிகத்தின் தொட்டில்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இங்கு சவ் அரச மரபு காலத்தில் இருந்து டாங் அரசமரபு காலம் வரையிலான 1.100 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலம்வரை பதிமூன்று சிற்றரசு மரபினரின் தலைநகர்கள் டாங் 1,100 க்கும் மேற்பட்ட ஆண்டுகாலம் நிலவியது.
மாகாணத்தில் முக்கிய நகரமும் தற்போதைய தலைநகரமுமான சியான் நகரம் சீனாவின் பண்டைய நான்கு தலை நகரங்களில் ஒன்றாகும். மற்றும் [[ஐரோப்பா]], [[ஆப்பிரிக்கா]], [[அரேபியத் தீபகற்பம்|அரோபியா]] வழியாக வந்த பட்டுச்சாலையின் கிழக்கு முனையாக விளங்கியது.
 
== நிலவியல் ==
மாகாணத்தின் ஒரு பகுதியி ஓர்டோஸ் பாலைவனத்தின் பகுதியாக வுள்ளது. இதன் எல்லையாக வடக்கில் உள் மங்கோலியாவும் ,மாகாணத்தில் மைய பகுதியில் லூயிஸ் பீடபூமியும், மாகாணத்தின் தென்மத்தியில் கிழக்கு மேற்காக குன் மலைத்தொடர் உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/சென்சி_மாகாணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது