வெங்கட் சாமிநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 30:
'''வெங்கட் சாமிநாதன்''' (''Venkat Swaminathan'', 1933 - 21 அக்டோபர் 2015) என்ற பெயரில் எழுதிய சாமிநாதன், ஒரு கலை விமர்சகர். [[இலக்கியம்]], [[இசை]], [[ஓவியக் கலை|ஒவியம்]], [[நாடகம்]], [[திரைப்படம்]], [[நாட்டார் பாடல்|நாட்டார் கலை]] போன்ற பல்வேறு துறைகளிலும் ஆழ்ந்த ரசனையும், விமர்சிக்கும் திறனும் கொண்டவர். [[நாட்டாரியல்]] சார்ந்த ஆய்வுகள் தமிழில் உருவாகவும் நவீன [[நாடகம்]] உருவாகவும் முன்னோடியாக இருந்தார். இலக்கியத்துக்கு இசை, திரைப்படம், நாடகம் போன்ற பிற கலைகளுடன் இருக்கவேண்டிய உறவை 1950களிலேயே வலியுறுத்தியவர்.
 
இவர் திரைக்கதை எழுதி, [[ஜான் ஆபிரகாம்]] இயக்கத்தில் வெளிவந்த [[அக்ரஹாரத்தில் கழுதை]] என்ற திரைப்படம், தமிழ் திரையுலக வரலாற்றின் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது.<ref>[http://216.152.71.145/films/garland/agrahara.html அக்ரஹாரத்தில் கழுதை]</ref>. [[கனடா]]வில் உள்ள [[டொரண்டோ]] [[தமிழ் இலக்கியத் தோட்டம்]] வழங்கும் 2003ஆம் ஆண்டுக்கான இயல்விருது[[இயல் விருது]] சாமிநாதனுக்கு வழங்கப்பட்டது<ref>[http://tamilliterarygarden.com/awards/venkat தமிழ் இலக்கியத் தோட்டம், டொரொண்டோ]</ref>
 
==புத்தகங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வெங்கட்_சாமிநாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது