முப்தி முகமது சயீத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
* இறப்பு தொடர்பான விரிவாக்கம்* (edited with ProveIt)
வரிசை 22:
|birth_date =
|birth_place = பிஜ்பெகரா, [[இந்தியா]]
|death_date = சனவரி 7 , 2016
|death_place = புதுதில்லி
|party = [[சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி]] {{small|(1999-நடப்பில்)}}
|religion = [[இசுலாம்]]
வரிசை 31:
|alma_mater =
}}
'''முப்தி முகமது சயீத்''' (''Mufti Mohammad Sayeed'', {{lang-ks|मुफ़्ती मुहम्मद सईद <small>([[தேவநாகரி]])</small>, مفتی محمد سید <small>([[நஸ்தலீகு வரிவடிவம்|நஸ்தலீகு]])</small>}}) (பிறப்பு: சனவரி 12, 1936 - சனவரி 7 , 2016<ref>{{cite web | url=http://indianexpress.com/article/india/india-news-india/mufti-mohammad-sayeed-dies-jammu-and-kashmir/ | title=http://indianexpress.com/article/india/india-news-india/mufti-mohammad-sayeed-dies-jammu-and-kashmir/ | accessdate=7 சனவரி 2016}}</ref>) [[இந்தியா]]வின் [[சம்மு காசுமீர்]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தைச்]] சேர்ந்த [[அரசியல்வாதி]] ஆவார். இவர் நவம்பர் 2, 2002 முதல் நவம்பர் 2, 2005 வரை [[சம்மு காசுமீர் பிரதமர் மற்றும் முதலமைச்சர்களின் பட்டியல்|சம்மு காசுமீர் முதலமைச்சராக]] இருந்துள்ளார். மீண்டும் இரண்டாம் முறையாக 2015 மார்ச்சுத் திங்கள் முதல் தேதியில் சம்மு காசுமீர் மாநில முதலமைச்சர் பதவியை ஏற்றார்.''[[காஷ்மீர் பிரச்சினை|காசுமீர் சிக்கலுக்கான]] தீர்வு காண்பதில் காசுமீர் மக்களுடன் நிபந்தனையற்ற [[உரையாடல்]]கள் தொடங்கப்பட வேண்டும் என வற்புறுத்துவதற்காக'' சூலை 1999இல் [[சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி]] என்ற அரசியல் கட்சியை நிறுவினார்.<ref name = "rediff_new_party">{{cite news | last = Mukhtar | first = Ahmad | title = Mufti floats new regional party in Kashmir | work=[[ரெடிப்.காம்]] | date = சூலை 28, 1999 | url = http://www.rediff.com/news/1999/jul/28mufti.htm | accessdate = மார்ச் 5, 2009}}</ref>
 
==அரசியல் வாழ்க்கை==
"https://ta.wikipedia.org/wiki/முப்தி_முகமது_சயீத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது