பிளையிங் பிஷ் கோவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[Image:Christmas Island-CIA WFB Map.png|thumb|220px|குடியேற்றம்]]
'''பிளையிங் பிஷ் கோவ்''' (Flying Fish Cove) என்பது [[ஆஸ்திரேலியா|ஆஸ்திரேலியாவில்]] அமைந்துள்ள [[கிறிஸ்துமசு தீவு|கிறிஸ்துமசு தீவுகளின்]] முதன்மைக் குடியேற்றம் ஆகும். பிளையிங் பிஷ் எனும் பிரித்தானிய ஆய்வுக் கப்பலின் பெயரை அடுத்தே இக்குடியேற்றத்திற்குப் பெயர் சூட்டப்பட்டது. [[கிறிஸ்துமசு தீவு|கிறிஸ்துமசு தீவுகளில்]] பிரித்தானியரால் அமைக்கப்பட்ட முத்லாவதுமுதலாவது குடியேற்றம் இதுவேயாகும். இக்குடியேற்றம் 1888 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இக்குடியேற்றத்தில் 1600 மக்கள் வசிக்கின்றனர். பல உலக வரைபடங்களிலும் இக்குடியேற்றமானது '''குடியேற்றம்''' (The Settlement) எனவே பொதுவாகக் குறிப்பிடப்படுகின்றது.<ref>Christmas Island settlement [electronic resource] / produced by the Royal Australian Survey Corps under the direction of the Chief of the General Staff. Ed. 2-AAS. Canberra : Royal Australian Survey Corps, 1983. Scale 1:10 000 transverse Mercator proj. “Series R911”</ref> [[கிறிஸ்துமசு தீவு|கிறிஸ்துமசு தீவுகளின்]] வட கிழக்குக் கரையில் இத்தீவு அமைந்துள்ளது. இங்கு சிறு துறைமுகம் ஒன்று உள்ளது. அத்துறைமுகத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கான சிறுபடகுகள் தரிக்கப்பட்டுள்ளன. இக்குடியேற்றத்தின் கடற்கரையோரப் பிரதேசத்தில் நீர் மூழ்குதல் விளையாட்டுக்களில் சுற்றுலாப் பயணிகள் ஈடுபடுகின்றனர்.<ref>[http://trove.nla.gov.au/ndp/del/article/37980090?searchTerm=flying%20fish%20cove&searchLimits= Western Mail (Perth, WA : 1885 - 1954)]. 19 January 1917. See page 24, article and photo</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பிளையிங்_பிஷ்_கோவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது