அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
இந்தியாவின் தமிழ்நாட்டில், கடலூர் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''அண்ணாகிராமம் ஊராட்சி ஒ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
18:08, 7 சனவரி 2016 இல் நிலவும் திருத்தம்
அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்தில் பஞ்சாயத்து கிராமங்கள்உள்ளது.[1]
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, இவ்வூராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,29,400 ஆகும். அதில் பட்டியல் சாதிமக்களின் தொகை 45,649 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 581 ஆகஉள்ளது. [2]